தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு – ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி
சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்கள் கொடுமைப்-படுத்தப்படுகிறார்கள் என்பது ஒரு கடும் உண்மையாகும். இதில் இந்தியா விதிவிலக்கு இல்லை. பெண்களுக்கான பொருளாதார சதந்திரம் மறுக்கப்படுகிறது. அவர்களுடைய வாழ்க்கைக்கு அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரை பெண்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதாவது, குடும்பத்துக்குள்ளும், பணிபுரியும் இடங்களிலும், சமுதாயத்திலும் வேறுபாடுகள், இடைஞ்சல்கள், வன்முறை முதலிய கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். […]
மேலும்....