Category: ஜூன் 16-30
பி.ஜே.பி. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு அவலம் தரும் ஆணை!
இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவின் பேரவைத் தொகுதியான ஜலாவர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு ஒரு உத்தரவு போட்டுள்ளார். அதன்படி பெண் ஆசிரியைகள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் தினமும் காலை 5.00 மணிக்கே எழுந்து தங்கள் பள்ளிகள் உள்ள பகுதிகளுக்குச் சென்று அங்கு திறந்த வெளியில் காலைக்கடன்கள் கழிப்போரை படமெடுத்து வாட்ஸ்அப் மூலம் அறிக்கை-யுடன் உடனடியாக தங்கள் உயரதிகாரி-களுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் ஆசிரியை-களும் இந்தக் கடமையிலிருந்து நழுவக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]
மேலும்....வயதுச் சான்றுக்கு பள்ளிச் சான்றிதல் போதுமானது! -உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உரிமையியல் முறையீடு எண்: 2016ன் 1676வயதுச் சான்றிதழ் உயர்நிலைப் பள்ளியுடையது அல்ல. ஆனால், மேல்நிலைப் பள்ளியுடையது என்ற காரணம் காட்டி இரண்டாம் பிரதிவாதி அமைப்பு நிராகரித்தது நியாயமானதா என்பதுதான்.3. மனுதாரர் சமர்ப்பித்த சான்றளிக்கப்பட்ட நகலான சிறீஷாந்தி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, ஷிரட்ஷாபுர், ஹிங்கோலி கொடுத்த பள்ளி விலகல் சான்றிதழ் மேல்நிலைப் பள்ளியுடையது என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. அந்தச் சான்றிதழ் பள்ளிக்கூட முதல்வர் கொடுத்தார். மனுதாரர் அதனுடைய சான்றளிக்கப்பட்ட நகலை முன்வைத்தார். 4. உயர்நீதிமன்றத்தின் திருப்தியளிக்காத தீர்ப்பில் […]
மேலும்....முற்றம்
நூல் “பெரியார்’’ மறைந்தார் பெரியார் வாழ்க! தொகுப்பாசிரியர்: கி.வீரமணிபக்கங்கள்: 328 நன்கொடை: ரூ.210/-வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-07.தொடர்புக்கு : 044-26618161 / 62 / 63தந்தை பெரியார் மறைவையொட்டி வெளியான தகவல்கள், தலைவர்கள், அமைப்புகள், ஏடுகளின் இரங்கல் செய்திகள் _ அறிக்கைகள் _ தலையங்கங்கள் ஆகியவை அடங்கிய ஓர் ஆவணத் தொகுப்பு. பல அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.– வை.கலையரசன்————————————————————————————————————————————————————————— ஆவணப்படம் எரியும் நினைவுகள் தென்கிழக்காசியாவின் மிகச் […]
மேலும்....ஆசிரியர் பதில்கள்
மகளிர்க்கான பங்கை கட்சிகள் தரவேண்டும் கே : தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சாரத்துக்கு இரண்டு திராவிடக் கட்சிகளும் பெரிதும் ஆதரவாக இல்லாதது குறித்து?– அரும்பாக்கம் சா.தாமோதரன் ப : இரண்டையும் (தி.மு.க. _ அ.தி.மு.க.) ஒரேவகையில் எடை போடாதீர்! தி.மு.க. அதன் அரசியல் சூழலுக்கு ஏற்ப ஆதரவை நல்கும் ஒரு அமைப்புதான். கே : தமிழகத்தில் திராவிடர் கட்சிகள் தமது கொள்கையில் இருந்து விலகிச் செல்வதால்தானே சில தமிழ் தேசியவாதிகளும், சாதிய பிற்போக்கு சக்திகளும் தலைதூக்கக் காரணம்?– […]
மேலும்....