சொத்துக்கள் வாங்க சட்டப்படியான வழிமுறைகள்

இது தவிர, ஒவ்வொரு தாளின் இரு பக்கமும், இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனைப் பக்கங்கள் கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும். பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும்போது அதன் முன்பக்கம் மட்டும்தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1லிருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும். அதனால் தாள்களின் எண்ணிக்கையும், பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 16 முத்திரைத் தாள்களில் டைப் […]

மேலும்....

கர்ப்பகால சர்க்கரை நோய்!

“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே அதிக இன்சுலின் சுரப்பு தேவைப்படும். அப்படி அதிக இன்சுலின் சுரக்காத பட்சத்தில் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் புதிதாக சர்க்கரை நோய் (Gestational diabetes) ஏற்படும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

யாருக்கெல்லாம் இது வரலாம்?

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் தாய்க்கோ தந்தைக்கோ சர்க்கரை வியாதி இருந்தால் அவருக்கும் கர்ப்பகால சர்க்கரை வியாதி வர வாய்ப்புண்டு.

மேலும்....

முட்டையை குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது!

  முட்டையை வாங்கியவுடன் அதனை குளிர்பதனப் பெட்டியில் வைக்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துக்கள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும். வாங்கிய ஒன்றிரண்டு நாள்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம். ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து விடுகிறோம். குளிர்பதனப் பெட்டியில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. […]

மேலும்....

ஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.

இத்தகைய கருத்துக்களை நாம் இன்னும் எளிதாக விரிவுபடுத்திப் பார்க்க இயலும். நான் எதற்காக அவற்றையெல்லாம் இங்கு எடுத்துக்காட்டினேனோ அதற்கு இது போதும் என்று நான் கருதுகிறேன்; அதாவது ‘ஜாதி’ என்பது தற்காலத்தில் எந்தப் பொருளில் எதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோ அந்தப் பொருளைப் பற்றித் தொன்மைக்கால இந்தியர்களுக்குத் தெரியாது.

மேலும்....

95 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கப்பல்

சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் நடுக்கடலில் மர்மமான முறையில் காணாமல் போன அமெரிக்காவின் போர்க் கப்பலை அண்மையில் கண்டு-பிடித்துள்ளனர். கடந்த 1921ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். கானெஸ்டோகா என்ற கப்பல் சான்ஃபிரான்ஸிஸ்கோ துறைமுகத்திலிருந்து ஹவாய் தீவின் பியர்ல்  துறைமுகத்துக்கு செல்லும் வழியில் காணாமல் போனது. அப்போது அந்தக் கப்பலில் 56 பேர் இருந்தனர். இந்த கப்பலின் உதிரி பாகங்கள் ஹவாய் தீவுக்கு அருகே பியர்ல் துறைமுகப் பகுதியில் 2009ஆம் ஆண்டு […]

மேலும்....