செய்யக் கூடாதவை
வந்தவளை நொந்து கொள்ளக் கூடாது ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று தப்பான சொற்-றொடரைச் சொல்லி பெண்களின் மீது பழியைப் போடுவது குற்றமாகும். எந்த-வொன்றிற்கும் ஆண் எவ்வளவு காரணமோ அவ்வளவு காரணம்தான் பெண். பெண்ணே முழுப் பொறுப்பு என்பது அநீதியாகும். ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தப்பாக நடந்து கொண்டால் அதைப் பெரிதாகப் பேசாத சமுதாயம், ஒரு பெண் தப்பாக நடந்து கொண்டால், பெண்ணால் குடும்பமே அழிந்துவிட்டது என்பது யார் குற்றம். ஆண் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், […]
மேலும்....