மாதவிடாய் நிற்கும் காலமும் மகளிர்க்குரிய மாற்றங்களும்..!

  பெரும்பாலான பெண்களுக்கு ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதாவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கின்றன? ஏன் மாதவிடாய் நிற்கிறது? அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? அந்த மாற்றங்களை மனரீதியாக எப்படி எதிர்கொள்வது? என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதேபோல, ‘மாதவிடாய் நிற்கும் காலம்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயப்படுவதுண்டு. “இத்தகைய அச்சங்கள் தேவையில்லை. மாதவிடாய் நிற்கும் காலம் குறித்த போதிய […]

மேலும்....

அப்பா ! -திரைப்பார்வை

பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்ற சரியான புரிதல் இன்றி, மந்தைக் கூட்டமாய் மழலைகளை வதைத்தெடுக்கும் கொடுமைகளுக்குத் தீர்வுகாண இத்திரைப்படம் முயன்றிருப்பதை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும். சமுதாயத்தில் உள்ள பெற்றோரின் மனநிலையை மூன்றாகப் பிரித்து, மூன்று பெற்றோர்களை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. கல்வி முறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகள் கூறுகையில் காட்சிக்குக் காட்சி கைத்தட்டல் பெறுகிறார்.பள்ளியில் ஆசிரியர் தரும் புராஜெக்டை தானே தன் முயற்சியில் செய்து எடுத்துச் செல்லும் சமுத்திரக்கனியின் மகனுக்குக் கிடைத்தது தலைவீங்க […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

திருவள்ளுவரை உள்வாங்கி ஒழிக்க முயலுவோரை முறியடிப்போம்! கே : சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகிவிட்ட அவல நிலையில் மதுவிலக்கு சாத்தியமா? – இலட்சுமி சீத்தாபதி, தாம்பரம் ப : முழு மதுவிலக்கின் அவசரத் தேவையின் முக்கியத்துவத்தை தங்கள் கேள்வியே வலியுறுத்துகிறதே! சாத்தியமா என்ற கேள்விக்கு இடமில்லாமல் சாத்திய-மாக்கப்-பட்டால் ஒழிய விடிவு இல்லை என்று அரசியல் உறுதிப்பாட்டுடன் தமிழக அரசு செயல்பட அனைவரும் வற்புறுத்த வேண்டும். கே : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இலாகா […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மேதை இதை வடசொல்லா, தமிழ்ச் சொல்லா என்று கேட்கின்றார் ஒரு புலவர். அவர் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காரணம் அச்சம் போலும்! மேதை மட்டுமன்று, மேதாவி, மேது, மேதகு, மேதகை இவை அனைத்தும் தூய தமிழ்க் காரணப் பெயர்களே. மேதக்க சோழவளநாடு என்பதில், மேதக்க என்பதை நோக்குக! இதில் மேன்மை என்பதன் அடியாகிய மே என்பதை ஊன்றி அறிவார்க்கு, இச்சொற்கள் அனைத்தும் வடவருடையன அல்ல என்பதை அறிந்து கொள்வது எளிதாகும். மீ என்பது […]

மேலும்....

வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள்

வெற்றிகரமாக நுழைந்தது ஜுனோ தனது விடுதலை நாளில் அமெரிக்கா சாதனை.! வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் அமெரிக்காவின் “ஜூனோ’ விண்கலம் 05.07.2016 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நுழைந்தது. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழனில் வேதிப் பொருள்கள், அதன் ஈர்ப்பு விசை, காந்தப் புலம், அந்த கிரகம் எவ்வாறு உருவானது போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாஸா “ஜூனோ’ என்ற விண்கலத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு செலுத்தியது. சூரிய சக்தியில் இயங்கும் […]

மேலும்....