அறிவார்ந்த பொங்கல் புத்தாண்டு விழாக்களில் ஆரியர் பண்பாட்டுப் படையெடுப்பு!
– மஞ்சை வசந்தன்
ஆரியர் இந்தியாவிற்குள் பிச்சை பெற்று பிழைக்க வருவதற்கு முன், இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில், தமிழர்களின் வாழ்க்கைச் செயல்பாடுகள், கலை, பண்பாடு, வணக்கம், விழாக்கள் என்று எல்லாம் அறிவிற்குகந்ததாய், அர்த்தமுடையதாய், காரணம் கருதியவையாய் இருந்தன.
மேலும்....