கபடி போட்டியில் தேசிய பதக்கம் வென்ற பெண்கள்.!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் ஏராளமான கபடி வீரர்கள் ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன் பவித்ரா. இந்த ஊர்தான். “2012 ஆண்டு நடந்த தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில், டெல்லி அணியோடு மோதி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. அதில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தோடு ஊர் திரும்பிய காவ்யாவை, ஒட்டுமொத்த ஊரே தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடியது. உஜ்ஜயினியில் நடந்த […]

மேலும்....

வாழ்வில் இணைய..

தோழியர் தேவை   வயது 28, M.E, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.   வயது 29, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.13,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.     வயது 36, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : வந்தாரை வாழவைப்பதும் அவருக்கே அடிமையாவதும்தான் தமிழனுக்குப் பெருமையா?– சீர்காழி கு.நா.இராமண்ணா பதில் : அவர்களிடம் ஏமாந்து, எழ முடியாமல் அடிமைத்தனத்தை சுமையாகக் கருதாமல், ‘சுகமாக’வே(?) கருதுவதும் தமிழனின் பெருமைகளில் ஒன்று. கேள்வி : அ.தி.மு.க.வினர் எந்த விதியையும் மதிப்பதில்லை! பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற அசைக்க முடியாத துணிச்சலா?– ச.வைதேகி, ஆலந்தூர் பதில் : ‘பணம் பாதாளம் வரைச் செல்லும்’ என்பதை முழுமையாக நம்புகின்றனர் போலும்! கேள்வி : திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டே […]

மேலும்....

அறிந்துகொள்ள வேண்டிய அறிவுசார் சொத்து உரிமைகள்

ஒருவர் சமூகத்தில் அந்தஸ்து உடையவரா என்பதை அவருடைய சொத்துக்கள் மட்டுமே நிர்ணயம் செய்வது இல்லை. அதுபோல சொத்துக்கள் என்று சொல்லும்போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மட்டுமே அல்லாது கண்களுக்கு புலப்படாத அறிவுசார் சொத்துக்களும் மதிப்பிடப்படுகின்றன. ஒருவர் அறிவாளியாக இருந்து, தன் சுய அறிவால் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் அதுவே அவருடைய பிரதான சொத்தாகிவிடுகிறது. அதற்காக எல்லோரும் அய்ன்ஸ்டியன், டார்வின் மற்றும் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சிறு சிறு மாற்றங்கள்கூட […]

மேலும்....

முடியாதது உண்டா? உலகின் மிகப் பெரிய தங்க வேட்டை!!

அடுத்து மலைப்பாங்கான  ச்காக்வே எனும் இடத்தில் இறங்கினோம் . எங்கு பார்த்தாலும் அழகிய மலைகள் .பூக்கள் பூத்துக் குலுங்கியுள்ளன. ஆனால் இங்கு ஏன் யாரும் வருவார்கள்? எல்லாம் தங்கம் செய்த கோளாறினால் தான். தங்கம் கிடைக்கிறது என்றதும் குளிர், மலை மற்றெல்லா தொந்தரவுகளும் பெரிதாகத் தெரியவில்லை. சூலை 17, 1897 சியாட்டில் நகரப் பத்திரிக்கையிலே “தங்கம்! தங்கம்!! தங்கம்!!!” என்று முதல் பக்கத்திலே பெரிய செய்தி! அவ்வளவுதான் ஆயிரக்கணக்கில் மக்கள் கிளம்பி விட்டனர். 600 மைல்கள் கடுமையான […]

மேலும்....