கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றோம்!
அய்யாவின் அடிச்சுவட்டில் 160 அய்யா அவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. பொதுக் காரியத்தில் குறிக்கோளில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த கவலையும், பொறுப்புணர்ச்சியுமே அதற்கு மூலகாரணம் ஆகும். அப்படி அவர்கள் சல்லடைபோட்டு சலித்துப் புடைத்துப் பார்த்ததில் முழு நியாயம் உள்ளது என்பதற்கு, அவர் கைப்பட எழுதி, பிறகு அவர்கள் அய்யாவுக்கு “துரோகி’களாகி-விட்ட பல பெயர்களை அடித்து மாற்றி எழுதியுள்ள குறிப்பே அதற்கு தக்க சான்றாகும். (இப்போது அதனை வெளியிடுவது நனி நாகரிகம் ஆகாது.)அன்னை மணியம்மையார் […]
மேலும்....