பண்பாட்டுப் படையெடுப்பே பார்ப்பனப் பண்டிகைகள்!
– மஞ்சை வசந்தன் பார்ப்பனர்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்த அவர்களின் தொடர் முயற்சியின்றி, தானே (Auto) அதற்கான செயல்கள் நடக்கும்படி திட்டமிட்டு சில வேலைகளைச் செய்தனர். ஜாதியற்ற சமுதாயத்தில் வருணம், ஜாதிப் பிரிவுகளை உருவாக்கி நம் உள்ளத்தில் ஊன்றிவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஜாதியை வளர்க்கின்ற முயற்சிகளில் இறங்கவில்லை. ஆனால், ஜாதியைச் சுமந்த மக்களே தங்களுக்குள் மோதி ஜாதியை வளர்த்து வலுப்படுத்தி வரும்படிச் செய்துவிட்டார்கள். அதுபோலவே, நம்மை இழிவுபடுத்த அவர்களை உயர்த்திக் காட்ட, பண்டிகைகளை உருவாக்கி நம்மிடையே புகுத்தினர். […]
மேலும்....