மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை
அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. மிஸவுரி மாகாணத்தை சேர்ந்தவர்கள் மேட் ரைடர் _ சாரா ஜலர் தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான சாரா ஜலருக்கு இடுப்புவலி ஏற்பட, மருத்துவமனைக்கு காரில் விரைந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேட் ரைடர் படுகாயத்துடன் தப்பிக்க, சாரா ஜலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிறைமாத கர்ப்பிணியான சாரா ஜலர் உயிரிழந்தாலும், […]
மேலும்....