இரத்த அழுத்தம் அறிய வேண்டிய செய்திகள்
இன்று வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் இரத்த அழுத்தம் இளம் வயதினரைக்கூட பாதிக்கும் அவலம் வளர்ந்து வருகிறது. இரத்த அழுத்தம் என்பது என்ன? இதயத்திலிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்பப்படும். இந்த இரத்த ஓட்டம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்-போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும். இப்படிச் செல்லக்கூடிய இந்த வேகத்துக்குப் பெயர்தான், இரத்த அழுத்தம். (Blood pressure). பொதுவாக, இரத்த அழுத்தத்தை 120/80 […]
மேலும்....