மாதுளையின் மகத்துவம்

மாதுளை இரத்த விருத்திக்கும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இரும்புச் சத்தும், விட்டமின் சி யும் மிகவும் பயன்தரக்கூடியது. அதிக அளவு நார் சத்து உள்ளது. பாஸ்ரசும், கால்சியமும் உள்ளன. புற்றுநோய் தீர்க்கும்: தினம் ஒரு மாதுளை சாப்பிட்டால் ஒரு சில மாதங்களில் புற்றுநோய் குணமாகும். மாதவிடாய் போக்கு: மாதவிடாய் நிற்கும் பருவத்தில் அதிக இரத்தப் போக்கு இருக்கும். சிலருக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். மாதுளை நாள்தோறும் சாப்பிட்டால் இச்சிக்கல்கள் தீரும். மாதுளை தோலை […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

      நூல்: புராணம்ஆசிரியர்: தந்தை பெரியார்வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600 007.விலை: ரூ.50/-  பக்கங்கள்: 120 வாமனாவதாரம் இந்த வாமனாவதாரக் கதையை உபதேச காண்டத்தில் சொல்லியிருக்கிறபடி எடுத்துக் கொண்டு ஆராய்வோம். சோழநாட்டில் திருமறைக்காடு என்னும் ஸ்தலத்தில் வசிக்கும் சிவன், ஞானம் பழுத்த நாயகியார் என்னும் திருநாமம் படைத்த உமாதேவியாரோடு ஒரு நாள் இராத்திரி படுத்துக்கொண்டிருந்தாராம்! ஒரு நாளைக்கு மூன்று வேளை பிரசாதம் சாப்பிடுகிற […]

மேலும்....

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை

      காலை இளம் வெய்யிலில் 7 மணி வெய்யிலில் 15 நிமிடம் காட்டுவார்கள். அதிக சூடேறியபின் வெய்யிலில் காட்டக் கூடாது. குழந்தையிருக்கும் அறையிலே ஒளி சிகிச்சை அளிப்பது சிறந்தது. அப்படி அளிக்கும்போது குழந்தையின் கண்களை பஞ்சுப்பட்டையால் மூடிவிட வேண்டும். ஆண் குழந்தையாய் இருப்பின் விதைப் பகுதியையும் மூடிவிடவேண்டும். இது பொதுவாக வந்து ஓரிரு நாளில் நீங்கி விடும். கவலைப்பட வேண்டியதில்லை. அதிக நாள் மஞ்சள் காமாலை நீடித்தால் வேறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.   […]

மேலும்....

செய்யக் கூடாதவை

      கேட்போரின் இயல்புக்கும், தகுதிக்கும் மாறாகப் பேசக்கூடாது கேட்போரின் உளநிலைக்கு ஏற்பப் பேச வேண்டும். சுருக்கமாகவும், மெதுவாகவும், தெளிவாகவும் பேச வேண்டும் என்று விரும்புவோரிடம் அதற்கேற்பப் பேச வேண்டும்.படித்தவர்களிடம் பேச வேண்டியதை அடிமட்ட ஊழியர்களிடம் பேசக்கூடாது. அறிஞர்களிடம் பேச வேண்டியதை அடிமட்ட ஊழியர்களிடம் பேசக்கூடாது. தமிழில் பேசத் தெரிந்தவர்கள், தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசுவது தப்பு. கோபப்படுகின்ற இயல்புடையவர்களிடம் மென்மையாக அமைதியாகச் சிரித்துக் கொண்டு பேச வேண்டும். கடுமையாகப் பேச வேண்டிய நேரத்தில் மனம் நோகாது […]

மேலும்....