Category: அக்டோபர் 01-15
திராவிடர் கழகத்தின் பொருளாளர் பழையக் கோட்டை என்.அர்ச்சுனன்
பெரியார் மாவட்டம் பழைய கோட்டையில் 14.10.1923இல் பெருநிலக்கிழார் குடும்பத்தில் தோன்றிய அர்ச்சுனன் அவர்கள் தமது இருபதாம் வயதுக்குள்ளாகவே இயக்கப் பற்று மேவி, திராவிடர் கழக அமைப்பு தோன்றும்போது அய்யா அவர்களின் தொண்டராகி, மூன்றாண்டுகளில் பெரிய தலைவர்களோடு வைத்து எண்ணப்படும் நிலையைத் தம் வெறிகொண்ட தொண்டால் எய்தி, திடீரென்று மறைந்து இயக்கத்தவர் உள்ளத்தில் நிலையான இடம் தேடிக்-கொண்ட இளைஞர்! மூன்று ஆண்டுகளில் திராவிடச் செல்வர்கட்கு வெட்கமும் சங்கடமும் பொறாமையும் ஏற்படும்படியான அளவுக்கு நாட்டின் குடும்பங்-களில் […]
மேலும்....சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி நாயகம்
அய்யா அவர்களது அடிநாள் தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள் நெல்லை மாவட்டக் குலசேகரன் பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரி-லேயே கல்வி கற்றவர். சென்னைக்கு வந்து பிட்.டி.தியாகராயர் தாளாளராயிருந்து நடத்திவந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பற்றுமேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சிப் படைக்கப் பாடுபடும் சுயமரி-யாதை இயக்க ஈடுபாடும் கொண்டார். தம் சொந்த முயற்சியில் சென்னையில் பொருளியற்றி கல்வி பெற்று, கூட்டுறவுத்துறை உதவிப் பதிவாளர்ப் […]
மேலும்....தந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் விழா பிழிவுகள்
தொகுப்பு : கருத்தோவியன் மதிப்பிற்குறிய மங்கை பானு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு இன்னொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வலி தெரியும் என்பதால் திருநங்கைகள், திருநம்பியர்கள் ஆகியோரின் வலி எனக்குத் தெரியும் என்பதால் அந்தப்பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அதனால், தந்தைபெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி இன்றுவரை செயலிலும் காட்டிக்-கொண்டிருக்கிறேன். அத்தகைய கொள்கை-களில் என்னைத் தூண்டிய கொள்கை எதுவென்றால் சமத்துவம்! இந்தச் சமத்துவம் ஒடுக்கப்பட்ட சமூகமான திருநங்கையர், திருநம்பிகள் ஆகியோருக்கு இன்றுவரை கிடைக்கவில்லை. அதனால்தான் பெரியாரின் இன்றைய தேவை என்ற தலைப்பு […]
மேலும்....