ஆசிரியர் பதில்கள்

      கே:       வெடிப்பொருட்களை ஒதுக்குப் புறத்தில் வைக்காமல், மக்கள் மிகுந்த இடங்களில் வைக்க அனுமதியளித்த அலுவலர்தானே முதன்மைக் குற்றவாளி?                 – சு.காந்திமதி, விழுப்புரம் ப:           நிச்சயமாக! ‘நோய்நாடி நோய் முதல் நாடுதல்தான்’ நம் நாட்டில் இல்லையே! அதன் விளைவே இது! கே:       இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தகுதித் தேர்வுகளை மத்திய அரசு அறிமுகம் செய்வதை நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்து எதிர்க்க தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?                 – அ.யாழினி, தூத்துக்குடி ப:           தமிழ்நாடு முதலில் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

      இருதய நோயாளிக்கு அதிர்ச்சியூட்டக் கூடாது இதயம் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. இரத்த ஓட்டமும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. எனவே உணர்ச்சியூட்டும், அதிர்ச்சியூட்டும் செய்திகளை இருதய நோயாளிகளிடம் சொல்லக் கூடாது. திடீர் அதிர்ச்சி, மாரடைப்பை ஏற்படுத்தி உயிரைப் போக்கும். எனவே, அதிக அதிர்ச்சி அதிக மகிழ்ச்சி தரும் செய்திகளைச் சொல்லக்கூடாது. இதய நோயாளிகளை கோபப்படச் செய்யக் கூடாது. அவர்கள் பதட்டப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைப் பார்க்காது தவிர்க்க வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சிகளில் […]

மேலும்....

பிறப்பால் இழைக்கப்பட்ட நெடுங் கொடுமைக்குத் தீர்வே இடஒதுக்கீடு!

      அய்யாவின் அடிச்சுவட்டில்… 165 பிறப்பால் இழைக்கப்பட்ட நெடுங் கொடுமைக்குத் தீர்வே இடஒதுக்கீடு! “சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பச்சைப் பார்ப்பனியம்? விளையாடுவதை எடுத்துக்காட்ட, நீண்டதோர் தலையங்கத்தை 03.10.1979 அன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்-தோம். தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடி மேல் பேரிடிகளை அடுக்கடுக்காகத் தந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பனர்களை எப்படி மனங் குளிர வைப்பது என்பதே அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் லட்சியம்போலும்! இல்லாவிட்டால் தமிழகத்தில் உள்ள சட்டக்-கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து, அந்த எண்ணிக்கையிலும் தலைமுறை […]

மேலும்....

வறுமையிலும் சாதனை படைக்கும் பெருமைமிகு பெண்!

      கோயம்புத்தூர் மீன் கடைக்காரர் மகள் பிளஸ் டூ மாணவி சம்யஸ்ரீ தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் மாநில அளவில் நடந்த போட்டிகளில், 16 வயதிற்குட்-பட்டவர்கள் பிரிவில் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 16 வினாடிகளில் கடந்தும், 600 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 40 வினாடிகளில் கடந்தும், இரண்டு “ரெக்கார்டு பிரேக்கும்’’ வைத்துள்ளார். அதோடு இந்திய தரவரிசைப் […]

மேலும்....

கல்வியைக் கைவிடும் குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்பு

      ‘இந்தியாவில் சுமார் 8.4 கோடி குழந்தைகள் ‘பள்ளிக்கூடம் செல்வதில்லை’ என்ற அதிர்ச்சியான தகவலை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், பள்ளி முடிந்து மாலை மற்றும் விடுமுறை நாட்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கையோ சுமார் 78 லட்சம். நமது கல்வி உரிமைச் சட்டத்தின்படி 5_17 வயது வரைக்குமான கு£ந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைமைதான் இங்கு நிலவுகிறது. ஆண் குழந்தைகளுக்கு […]

மேலும்....