இந்து மதத்திற்கு ஆகமமே அடிப்படை! வேதம் அல்ல! – பி.டி.சீனிவாச அய்யங்கார்
¨ இன்றைய இந்துமதம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சங்கூட அடிப்படையாகக் கொண்டதல்ல. ¨ மகாபாரதப் போருக்குப் பின்னர் வேதமுறை வழிபாடு மறையத் தொடங்கியது. இன்று ஏறத்தாழ முற்றிலும் ஒழிந்துவிட்டது. ¨ ஆகமத்தின் வேர்ச் சொற்கள் “தொன்றுதொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்தவசனம் _ அதாவது மெய்யுணர்ந்தோர் கூற்று _ என்றும் பொருள் உள்ளது. ¨ வேதச் சடங்குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் […]
மேலும்....