பெண்ணுரிமை கொடுத்துப் பெறப்படுவதல்ல! எடுத்துக்கொள்ள வேண்டியது

  அய்யாவின் அடிச்சுவட்டில்…. 159  – கி.வீரமணி பெண்ணுரிமை கொடுத்துப் பெறப்படுவதல்ல! எடுத்துக்கொள்ள வேண்டியது ஜஸ்டிஸ் வைத்தியலிங்கம் அவர்கள் ஜாதியை எப்படி ஒரு வகுப்பு (Class) ஆக அப்படியே கொள்ளுவது தவறல்ல என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். 1972 (1) S.C.C. 660-A.I.R. 1972 SC 1375Justice Viadyalingam: At Page 1395 in para 82: “But in our opinion, though directive principles contained in Article 46 cannot be enforced by […]

மேலும்....

இதயத்தின் எலெக்ட்ரிக் சர்க்யூட்!

இதயத்தின் வலது மேலறையின் வெளிப்பக்கத்தில் ‘எஸ்.ஏ.நோடு’(Sino Atrial Node) என்று ஒரு புடைப்பு இருக்கிறது. இதில்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதயத்தைத் துடிக்கச் செய்வதும் இதுதான். இரண்டு மேலறைகளுக்கும் இரண்டு கீழறைகளுக்கும் நடுவில் ‘ஏ.வி.நோடு’ (Atrio Ventricular Node) இருக்கிறது. இதற்குக் கீழே ‘ஹிஸ்_பர்கின்ஜி நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje) இதனுடன் இணைக்கப்-பட்டிருக்கின்றன. இவை கிளைகளாகப் பிரிந்து வலது, இடது கீழறைகளை அடைகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பை இதயத்தின் ‘எலெக்ட்ரிக் சர்க்யூட்’ எனச் சொல்லலாம். எஸ்.ஏ.நோடில் […]

மேலும்....

குழந்தைகள் – சில குறிப்புகள்

குழந்தை அழுவற்கான காரணங்கள் என்ன?

1. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு பனிக்குடத் தண்ணீரில் நீந்திக் கொண்டு தொப்புள் கொடியைப் பிடித்துக் கொண்டு இருக்கும்போது வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணருகிறது. வெளியில் வந்தவுடன் அதற்கு சூழ்நிலை பிடிக்காமல் சில குழந்தைகள் அழலாம்.

மேலும்....

மாற்றுத் திறனாளியின் மகத்தான சாதனை!

விழிகளை இழந்தாலும், விடா முயற்சியால் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப் பேற்று மாணவர்களை திறம்பட அரவணைத்துச் செல்வதுடன் அவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரித்து வருகிறார் மதுரை ஆனையூரைச் சேர்ந்த எஸ்.எஸ். பாண்டியராஜன்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் எஸ்.எஸ்.பாண்டியராஜன் (51). மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் முதல் பார்வையற்ற மாற்றுத்-திறனாளி தலைமை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

மேலும்....

சிங்கப்பூரில் படிக்க உதவித்தொகை

சிங்கப்பூரில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் படிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு படித்த இந்திய மாணவர்களுக்கு எஸ்அய்ஏ யூத் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை ஆண்டுதோறும் புதுப்பிக்கப்-படும். இதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள், இந்த ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வை முடித்திருப்பதோடு 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முதல் மொழியாக ஆங்கிலத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். 1998ஆம் ஆண்டுக்கும் 2000ஆவது ஆண்டுக்கும் […]

மேலும்....