தடகள வீரர்களை உருவாக்கும் தன்னலமற்ற தமிழர்
செயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அக்காடமியின் மூலம் ஒலிம்பிக் கனவுகளுடன் ஏராளமான தடகள வீரர்களை உருவாக்கி வருகிறார் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறை உதவி ஆணையர் திரு. நாகராஜ். அவர் தம்முடைய பணிகள் குறித்துக் கூறுகையில்,“அம்மா ஒரு சத்துணவு ஆயா. ஊர் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போட்ட அம்மாவால், தன் சொந்தப் பிள்ளைகளின் பசியைப் போக்க முடியவில்லை. வீட்டில் கடுமையான வறுமை. எனக்கோ விளை-யாட்டின் மீது அவ்வளவு ஆசை.
மேலும்....