செய்யக் கூடாதவை
கலகலப்பாகச் சிரித்துப் பழகுகிறவர்கள் நட்பைவிடக் கூடாது உலகில் கிடைத்தற்கரியது எதுவென்றால் கலகலப்பாகச் சிரித்துப் பழகுகிறவர் கிடைப்பதுதான். சிலருடன் 5 மணி நேரம் இருந்தாலும், அரைமணி நேரம் கழிந்ததுபோல் இருக்கும். சிலரிடம் அரைமணி நேரம் கழிக்கவே நெளிய வேண்டி வரும். ஒன்று நாம் கலகலப்பாக இருக்க வேண்டும்; அல்லது கலகலப்பாக இருப்பவர்-களோடு இருக்க வேண்டும். குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள். எப்படிப்பட்ட மன இறுக்கமும் மறைந்து போகும். மனைவியிடம் தோற்றுப் பாருங்கள்; மகிழ்ச்சி அங்கே அலை மோதும். நண்பர்களுக்கு உதவிப் […]
மேலும்....