உங்களுக்குத் தெரியுமா?

பொதுக்கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடக் கூடாது; அவர்கள் வழிபடுவதற்கென்றே தனியாகக் கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று காந்தியார் எழுதியதையும், பேசியதையும் கண்டித்து 1929 நவம்பர் 26 `ஜஸ்டிஸ்’ ஆங்கில நாளேடுதான் தனிக்கட்டுரை வெளியிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

ஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

– தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி


புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.

மேலும்....

சமுதாய மருத்துவராக வாழ்ந்தவர் பெரியார்!

அய்யாவின் அடிச்சுவட்டில்… 151 – கி.வீரமணி

சமுதாய மருத்துவராக வாழ்ந்தவர் பெரியார்!


தலைமை நீதிபதி  மாண்புமிகு மு.மு.இஸ்மாயில் அவர்கள் உரையாற்றுகையில்,  நண்பர் திரு. வீரமணி அவர்களது பேச்சுக்குப்பின்னர் நான் என்னுடைய பேச்சினை ஒரு வழியிலே மாற்றிக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். அவர்கள் சில வார்த்தைகள் கூறி இருக்காவிட்டால் நான் வேறுவிதமாக என்னுடைய பேச்சினை அமைத்துக் கொண்டு இருந்திருப்பேன்

மேலும்....

பெண்ணால் முடியும்

தங்க மங்கை அனுராதா!


அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய  ஜூனியர் பளுதூக்கும் போட்டியில், தமிழகம் சார்பில் கலந்துகொண்டு, மூன்று தங்கங்களை அள்ளி வந்திருக்கும் தமிழ் தங்க மங்கை அனுராதா!

“குக்கிராமப் பொண்ணு நான், இந்தியா சார்பா ஒலிம்பிக்ல விளையாடி தங்கம் ஜெயிக்கணும்னு இலக்கு வைக்கும் அளவுக்கு விளையாட்டில் வளர்ந்திருக்கேன். என்னை நினைச்சா, எனக்கே கொஞ்சம் பெருமையா இருக்கு!’’ என்கிறார் உணர்வுபொங்க.

மேலும்....

மாடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள்!

அரசின் அலட்சியத்தால் 113 மாணவர்களின் வாழ்வு நாசம்!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகளின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகளின் எதிர்காலம் கருதி அவர்களை அரசுக் கல்லூரிக்கு மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும்....