சென்னை புத்தகச்சங்கமம் புத்தகக் காட்சியில் புதிய சாதனை!

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்வே சாதனைகளின் சரம்தான்! ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பும் பெறும்; தவறாது நல் விளைவும் தரும்.

பெரியார் தந்த புத்தி போதும்! என்று அவர் அடிக்கடிச் சொல்வது சொந்த புத்தி கூடாது என்பதற்கல்ல, பெரியார் தந்ததே போதும்; அதுவே அன்றும் இன்றும் என்றும் வழிகாட்ட வல்லது; தொலைநோக்கும்; நிலைபேறும் கொண்டது என்பதை வலியுறத்தவே!

மேலும்....

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரும் மறியல் போர் சொரணையில்லா ‘சூத்திர’ ஊடகங்கள்

கடந்த மார்ச் 19, 20 ஆகிய நாட்களில் திருச்சி –  சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு – இரண்டு நாட்களிலும் ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி மாநாடு என்ற முக்கிய கொள்கை – லட்சியங்களை முன்னிறுத்திய மாநாடுகளாக நடைபெற்று வரலாறு படைத்தன! அம்மாநாடுகளில் நாம் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்களில் ஒன்று, 1953இல் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்து செயல்படுத்தி,  நமது சூத்திர – பஞ்சம மக்களின் பிள்ளைகளின் கல்வியில் மண்ணைப் […]

மேலும்....

”இமயம் முதல் குமரிவரை பிற்படுத்தப்பட்டோர் ஓரணியாய் போராட வேண்டும்” – மண்டல்

மண்டல் குழு தமிழகம் வந்தது

பிற்படுத்தப்பட்டோரின் சமூக நிலையினை அறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்திலேயே கூட வைத்து விவாதிக்கப்படாத நிலையில், இரண்டாவது  பிற்படுத்தப்பட்டோர் குழு ஜனதா அரசால் அமைக்கப்பட்டது. பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிந்தோஷ் பிரசாத் மண்டல் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மகாராஷ்டிர மாநில மேனாள் தலைமை நீதிபதி போலே, ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மேலும்....

அறிவுத் திறன் குறைந்த ஓட்டேரி வாலிபர் அமெரிக்க ஒலிம்பிக்கில் தங்கம் பெற்றார்

சென்னை ஓட்டேரி குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.பிளாட்னி மாறன். அறிவுத் திறன் குறைபாடுடையவரான இவர் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்,

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

பெரியார் ஈ.வெ.இராமசாமி
சாதிமுறையை ஏற்கும் சட்டத்துக்குத் தீ!
1957 நவம்பர் -3

தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு மாபெரும் மாநாடு நடைபெற்றது. அதில் இவர் மிகப்பெரிய துலாக்கோலில் (தராசு) அமர்த்தப்பட்டு, இவரது எடைக்கு இணையான எடையில் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பெற்றார்.

மேலும்....