பிறந்த இடந் தேடிவந்து முட்டையிடும் சால்மன் மீன்!
உல்லாசக் கப்பல் பற்றி முன்பே பார்த்துள்ளோம். இந்தக் கப்பல் நடுக்கடலில் இல்லாமல் இரண்டு பக்கமும் மலைகள், நடுவே கடல் என்ற உள் பாதை வழி (inner passage) போனது. கனடாவின் மேற்குப் பகுதியில் ஆனால் அலாஸ்காவைச் சேர்ந்தது என்பதால் அமெரிக்காவிற்குச் சொந்தம் என்று சென்று கொண்டிருந்தது. அங்கே ஒன்றும், இங்கே ஒன்றும் என்று சில வீடுகள் தெரியும். பெரும்பாலும் மலைகளும், காடுகளுந்தான். முதல் இடமாக கெச்சிசியன் என்ற ஊருக்கு வந்து கப்பல் நின்றது. இதுதான் அலாஸ்காவின் தென்கோடி […]
மேலும்....