தமிழ்வழியில் அரசுப் பள்ளியில் பயின்று ஏழ்மையிலும் முயன்று அய்.ஏ.எஸ் இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் இருக்கும் சோழன் குடிகாடு இவரது ஊர். படித்தது அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. இவர் ப்ளஸ் டூ படித்த நேரத்தில் இவரது  அப்பா உடல்நலம் குன்றி இறந்துபோனார். ஒன்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-_வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இளம் பகவத்துக்கு. அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த […]

மேலும்....

விதிவிலக்கை வைத்து விதியை உருவாக்கக் கூடாது!

பிற்படுத்தப்பட்டோரை ஒடுக்கும் அ.தி.மு.க. அரசின் ஆணையை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ‘விடுதலை’யில் தினந்தோறும், வகுப்புவாரி உரிமைக் குறித்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் கட்டுரை-களையும், பேச்சுகளையும், அவ்வப்போது வெளியிட்டு வந்தோம். இந்த நிலையில், சென்னையில் உள்ள மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை (பி.அய்.பி) இருக்கிறதே அது பார்ப்பனர்களின் கோட்டையாக மேலும் மேலும் இறுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அவசர நிலை காலத்தில் பத்திரிக்கை தணிக்கையை தம் வசம் வைத்துக் கொண்டு தலைகால் தெரியாமல் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

தமிழ் ‘யாம் வந்தவர் மொழியா, செந்தமிழ்ச் செல்வமா?’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வரும் ஆராய்ச்சி பற்றி அடிக்கடி அஞ்சல்கள் வருகின்றன. அவையனைத்தும் நம் தமிழர்களா-லேயே எழுதப்பட்டவையாகும். அவ்வாறு தம் தமிழர்கள் எழுதும் அஞ்சல்களில் காணப்படுவன பெரும்பாலும், அவ்வாரியன் இவ்வாறு தங்கள் சொல் விளக்கத்தை வெறுத்தான், அப் பார்ப்பான் இப்படி மறுத்தான் என்பனவேயாகும். சிறுபான்மையாக, இன்ன தமிழ்ப் புலவர் முன்னமே இப்படி எழுதியிருக்கிறார். இன்ன பேராசிரியர் இப்படி முன்னமே எழுதியுள்ளார். அவைகள் அனைத்தும் உங்கள் கருத்துக்களை எதிர்க்கின்றன […]

மேலும்....

கோடைக்கேற்ற குளிர் பானங்கள்

இந்தக் கோடை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்துள்ளது. இந்தக் கோடையை எதிர்கொள்வது எப்படி? பாரம்பரியமாக வெயில், வெப்பம் என்றாலே மோர் என்பது நமக்குப் பழக்கமான ஒன்று. இந்த வெயிலுக்கான தேவையை ஈடு செய்வதற்கென்றே வேதிப் பாலில் வேதி மோர் தயாரித்து தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூவிக் கூவி விற்கத் தயாராகி விடுவார்கள். நமது ஜனநாயகத்தின் சிறப்பம்சமே சாமானியர்களுடன் பெரு நிறுவனங்கள் போட்டிக்கு நிற்பதுதான். சுருக்குப் பையில் முடிகிற ஏழையின் […]

மேலும்....

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு!

அல்சரை உண்டாக்குவதில், ‘ஹெலிகோ பேக்டர் பைலோரி’ என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும், மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்து வதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அறிகுறிகள்: குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், […]

மேலும்....