சித்தர்கள் கூறிய சிறுநீர் சோதனை

காலை எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள். ¨    எண்ணெய்த் துளி பாம்புபோல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம். ¨    மோதிரம்போல் வட்டமாக எண்ணெய்த்-துளி மாறினால் உங்களுக்குப் பித்தம் அதிகம். ¨    எண்ணெய்த் துளி முத்துபோல் அப்படியே நின்றால் உங்களுக்கு கபம் அதிகம். ¨    எண்ணெய்த் துளி வேகமாகச் சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும். ¨    எண்ணெய்த் துளி அப்படியே நின்றால் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

இந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும்  சில பக்கங்களின் மூலமே அறியலாம்.இத்தொடர் உரை மேலும் ஒரு நவநாகரிகப் பெருமகனார் அவர்களால் தொடரப்பட்டது. “நவநாகரிகம் கற்றவர்களும் பட்டம் பதவி பெற்றவர்களும் ஏற்படுத்திக்கொண்டுள்ள சங்கங்களில்கூட பிராமணர் உயர்ந்தவராகவும் பிராமணரல்லாதார் தாழ்ந்தவராகவும் கருதப்பட்டு வருகின்றார்கள்! இது வியப்புக்குரியதாகும்! பிராமணரல்லாதவர்கள் பார்க்க முடியாதபடி பிராமணர்களுக்குத் தனி உணவு அறைகளும், சிற்றுண்டி அறைகளும் வைக்கப்பட்டுள்ளன! இதற்குத்தான் நவநாகரிகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது! இப்படிப்பட்ட […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஆயுள் இது ஆயுசு என்ற வடசொல்லின் சிதைவென்றுசொல்லி ஏமாற்றி வருகின்றனர் வடவர். அவ்வாறே ஏமாந்து கிடக்கின்றனர் தமிழர். ஆயுள் என்பது ஆவுள் என்பதன் மரூஉ. ஆவுள் – -உள் என்னும் தொழிற் பெயர் இறுதி நிலை பெற்ற ஆதல் என்னும் பொருட்டாய தொழிற் பெயரேயாகும். இதை வந்தவர் எடுத்தாண்டனர். வாழ் நாள் ஆய்க்ª£ண்டே – -கழிந்து கொண்டே போவது என்ற காரணம் பற்றி வந்தது ஆயுள் என்பது. எனவே, ஆயுள் தூய தமிழ்க் காரணப் பெயரே. பசு […]

மேலும்....