Category: ஜூன் 01-15
கை கால் வலி குணமாக
¨ அத்திக்காயை சிறுபருப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால், கை கால் வலி குணமாகும். எலும்புத் தேய்வைச் சரிசெய்ய ¨ வெந்தயத்தைப் பொடிசெய்து கோழி-முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலி குணமாகும்.ஜிம்முக்குச் செல்கிறீர்களா? புரோட்டீன் பவுடர் சாப்பிடச் சொல்கிறார்களா? இதைப் படியுங்கள்! ¨ அசைவ உணவு உண்பவர்களுக்கு புரோட்டின் பவுடர் தேவையிருக்காது. அது இயற்கையாகவே அவர்களுக்குக் கிடைக்கும். கல்லீரல், சிறுநீரகம் பிரச்சினை-யுள்ளவர்கள் புரோட்டீன் பவுடர் சாப்பிடக் கூடாது. 18 வயதுக்கு […]
மேலும்....உற்சாக சுற்றுலாத் தொடர் – 31
இயற்கையின் இன்பத்தைப் பல விதமாக அனுபவித்து மகிழ்ந்தோம். விடை பெறும் நேரம் வந்தது. மீண்டும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு ஆறு மணி அருமையான சாலையில் பயணம் செய்து ஆங்கரேஜ்ஜூம் என்ற அலாஸ்காவின் பெரிய நகருக்கு வந்தோம். அமெரிக்காவில் வாழ்வதற்கு மிகவும் பிடித்த பத்து நகரங்களில் ஆங்கரேஜ் ஒன்று. செயற்கையாகப் படைக்கப் பட்ட நகரம் என்றாலும் இயற்கை அருகே உள்ள வித விதமான மகிழ்ச்சியூட்டும் செயல்களில் மனம் மகிழலாம். பல மிருகங்கள், வேட்டை, மீன் பிடிப்பு, நாய்கள் […]
மேலும்....இனக்கலப்பால் மரபணு பெருக்கம்
உலகில் மனித இனம் தோன்றியபோது முதன்முதலாக இருந்தவை 4 இனங்கள் மட்டுமே. இன்று இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 72 மரபினங்களின் கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்காக இருந்த இனங்கள் 72-_க்கும் மேற்பட்ட துணை இனங்களாக பெருகுகிறது எப்படி? இனக் கலப்பினால் மட்டுமே அது சாத்தியமாகி இருக்கிறது. எனவே, இரண்டு இனங்களின் மரபணுக்கள் கலக்கும்போது முற்றிலும் புதிய மரபணு உண்டாகி அது பரிணாம வளர்ச்சியின், அறிவாற்றலின், அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. புதிய புதிய சிந்தனைகள் உருவாகின்றன. […]
மேலும்....