உங்களுக்குத் தெரியுமா?

பார்ப்பன புரோகிதர்கள் இந்நாட்டை ஆண்ட மன்னர்களிடமிருந்து தானமாகப் பெற்ற கிராமங்கள் சுமார் 2,840 என்பதும், அவைகளுக்கு `சதுர்வேதி மங்கலங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

இராமலிங்கர்

“இராமலிங்கர் நல்ல கருத்துக்-களை யெல்லாம் சொல்லியிருக்கிறார். மதத்தை _ ஜாதியைக் கண்டித்து இருக்கிறார். சாத்திரங்களை குப்பை, கூளம் என்று கூறியுள்ளார்.’’– தந்தை பெரியார் (இராமலிங்க வள்ளலார் நினைவு நாள்: ஜனவரி 30  (30.01.1874))

மேலும்....

கல்வியில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு

கல்வியில் சிறந்தோங்கிய தமிழர்: மொழி ஆய்வாளர்கள் கருத்துப்படி உலக மொழிகளுக்கு தமிழே மூலமொழி, மூல இலக்கியங்களைப் பெற்றது என்பதால் தமிழரே கல்வியிலும் சிறந்து விளங்கினர். கல்வியில் சிறந்து விளங்காமல் மொழி வளமும், இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் ஏற்பட்டிருக்க முடியாது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் தமிழில் உருவாகியிருக்கிறது என்றால் அதற்குமுன் எத்தனை ஆயிரம் வருடங்களாகத் தமிழர் கல்வியில் சிறந்திருப்பர் என்பதை கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். தொல்காப்பியத்தின் வளம், நுட்பம், இலக்கண வரையறைகளைப் பார்க்கும்போது அதற்குப் பல்லாயிரம் […]

மேலும்....