தேசிய ஒப்பாரி
அய்யோ பதறுதுங்க
அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்துதிக்கு வௌங்கலங்க
கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?
அய்யோ பதறுதுங்க
அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்துதிக்கு வௌங்கலங்க
கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?
கவிஞர் நந்தலாலா
இது _- பெரியாரின் மண் என்று சொல்லுகிறோமே உண்மையா?
தண்ணீரில் சர்க்கரையும், உப்பும் கலந்த பிறகு சர்க்கரையும், உப்பும் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் தித்திப்பும், உவர்ப்பும் சுவை நரம்புகளை தூண்டுவதும் அதை நாம் உணர்வதும் உண்மைதானே.
இந்த உண்மையை போலத்தானே பெரியார். இன்றைய இளம் தலைமுறையினர் சிலருக்கு பெரியாரின் பெயர் தெரியும் _ உருத் தெரியும்- _ முழுமை தெரியுமா? தெரிந்தால் நல்லது.
மேலும்....மத்திய அரசே! மேலாண்மை வாரியம் அமைத்திடுக! நதிகளை இணைத்திடுக!
மஞ்சை வசந்தன்
பொதுவாக நதிகளின் பிறப்பிடம் ஒன்றாக இருப்பினும், அது பாய்ந்து செல்லும் வழியெல்லாம் பயன்பெறும் இடங்கள் ஏராளம். பிறப்பிடம் தங்கள் பகுதியென்பதால் அணைகட்டி நீர் முழுவதையும் அப்பகுதிக்கே என்பது அடாவடித்தனத்தின் உச்சம்!
நதியின் பாயும் நீளத்திற்கேற்ப பாசன நீரின் பகிர்மானமும் இருக்க வேண்டும். அதுவே நதிநீர் தர்மமாக இருக்கமுடியும். ஆனால், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களின் செயல்பாடுகள், நதிநீர் தர்மமும் இன்றி,
மேலும்....கவிஞர் கலி.பூங்குன்றன்
பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்றார் தந்தை பெரியார். அந்தப் பேதம் எந்த வடிவத்தில் வந்தாலும் பெரியாரிடம் மரண அடி வாங்கும்!
மற்ற மற்ற இடங்களில் எல்லாம் பேதம் பளிச்சென்று தெரியும். பாமர மனிதன்கூட அதனைக் களைய வேண்டும் என்று கனைப்பான்!
மேலும்....