எனது கவலை!

தந்தை பெரியார் எனது கவலை லட்சியம் யாதெனில் அந்நியன் என்றால் வெள்ளையன், பனியா, முல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி ஆகிய இவர்கள் ஆதிக்கத்திலிருந்து அதாவது, எந்தவித ஆரிய ஆதிக்கத்திலிருந்தும் விலகுவதும், பிரிட்டிஷ்காரன், அமெரிக்கன், ரஷியன், மேற்கண்ட மார்வாடி, பனியா, பார்ப்பனன் மேலோகத்தான் என்பவன் எவனும் நம்மைச் சுரண்டக் கூடாது என்பதாகும். வெள்ளையனே வெளியேறு என்பது பற்றி காந்தியார் அர்த்தம் சொல்லும்போது அவன் சுரண்டிக்கொண்டு வெளியே போகாமல் இங்கேயே இருப்பதைப் பற்றிக் கவலையில்லை என்று சொல்லுகிறார். நாம் இங்கு […]

மேலும்....

நதிநீர் சிக்கல் தீர, நதிகளின் இணைப்பே நிரந்தர தீர்வு!

  காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்க! தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் சம்பா பயிர் விவசாயத்தைக் காப்பாற்ற போதிய நீர் ஆதாரம் தேவை என்பதாலும், ஏற்கெனவே நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கருநாடகம் நமக்கு நியாயமாக, தர வேண்டிய நீர்ப் பங்கீட்டினை அறவே மறுத்த காரணத்தால், தமிழக அரசு வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் ஏதோ ஓரளவு நீரையாவது கருநாடகம், தமிழ்நாட்டின் விவசாயிகளைக் […]

மேலும்....

இரட்டைமலை சீனிவாசன்

19ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக பத்திரிகை நடத்தியவர், மாநாடு நடத்தியவர், அம்பேத்கருடன் லண்டன் சென்று வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட ஆற்றலாளர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் மறைவு (08.09.1945)

மேலும்....

மக்கள் தலைவர்! எஸ்.ஆர்.நாதன்

தொண்டறம்

1974ஆம் ஆண்டில் நடந்த ஓர் சம்பவம்…

சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் நோக்கத்தில், சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் இருந்த எண்ணெய் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி, பாலஸ்தீன விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தினர். எண்ணெய் கிடங்கில் இருந்த பணியாளர்கள் பிணைக் கைதிகளாகச் சிக்கினர். பிணைக் கைதிகளுடன் தீவிரவாதிகள் மத்திய தரைக்கடல் நோக்கிப் புறப்பட, சிங்கப்பூர் கடற்படை மடக்கியது. ஆனால், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் தாங்கள் குவைத்துக்குப் பாதுகாப்பாகச்

மேலும்....

பெரியாரின் சாதனை கண்ணெதிரே பலன் தருவதைக் காண்கிறேன்!

அய்யாவின் அடிச்சுவட்டில் 162

கடந்த செப். 15, 16, 17 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா – இயக்க வரலாற்றில் புதிய எழுச்சிக் காவியத்தை உருவாக்கிவிட்டது!

கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர். தஞ்சை நகரம் முழுதும் திரும்புமிடமெல்லாம் கருஞ்சட்டைக் கடலாகவே காட்சி அளித்தது. தஞ்சை நகரமே கருப்பு அலையில் மூழ்கித் திளைத்தது.

மேலும்....