செய்யக் கூடாதவை
பெரும் சிக்கல்களைப் பிள்ளைகளிடம் மறைக்கக் கூடாது குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது பெரியவர்கள் மட்டத்திலே பேசுவார்கள். பிள்ளைகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்-தாலும், நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்க என்று அனுப்பிவிடுவார்கள். பிள்ளைகளிடம் பேசத் தகுதியற்ற, தேவையற்றவற்றை அவர்களிடம் பேசாமல் தவிர்ப்பது சரி. ஆனால் எதிர்காலத்தில் அவர்களையும் பாதிக்கும் சிக்கல் என்றால், பெரிய பிள்ளைகளுக்கும் அதைப் பற்றி அறியச் செய்வது அவர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது. அப்போதுதான் நமக்கு என்ன எதிர்ப்புகள் உள்ளன. யார் யார் எதிரிகள்; நாம் எப்படி […]
மேலும்....