கபடி போட்டியில் தேசிய பதக்கம் வென்ற பெண்கள்.!
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் ஏராளமான கபடி வீரர்கள் ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன் பவித்ரா. இந்த ஊர்தான். “2012 ஆண்டு நடந்த தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில், டெல்லி அணியோடு மோதி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. அதில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தோடு ஊர் திரும்பிய காவ்யாவை, ஒட்டுமொத்த ஊரே தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடியது. உஜ்ஜயினியில் நடந்த […]
மேலும்....