தோழர் தேவை

  வயது 28, M.sc., படித்துள்ள தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.   வயது 22, B.E., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பொறியாளர், மருத்துவர் படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.   வயது 28, M.B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, , B.E ..M.B.A., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், […]

மேலும்....

தோழியர் தேவை

வயது 33, BE, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.     வயது 28,HNDME, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.3,00,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.B.A, M.Tech.. M.C.A படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.     வயது 30, B.Sc. M.S.W, M.B.A படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.4,00,000/_ பெறக்கூடிய தோழருக்கு, […]

மேலும்....

செய்யக் கூடாதவை

தனிநபர் வளர்ச்சிக்குப் பெரும் தியாகம் கூடாது ஒரு குடும்ப வளர்ச்சி, ஒரு தனிநபர் வளர்ச்சி, பாதுகாப்பிற்கு அளவிற்கு அதிகமான முக்கியம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்வது பெரும்பான்மையினரின் நலனை, பாதுகாப்பைப் பாதிக்கும். தலைவர் ஒருவர் வருகிறார் என்பதற்காகச் சாலைகளை முடக்குதல், மக்களை மணிக்கணக்கில் காக்கச் செய்தல், அளவிற்கு அதிகமான காவலர்களை அமர்த்துதல் கூடாது. ஆடம்பரத்திற்காகவும், போலி மரியாதைக்காகவும் இவற்றைச் செய்யவும் கூடாது. ஒருவருக்காகக் கவனம் முழுக்கச் சென்றால் மற்றவர்களை அது வெகுவாகப் பாதிக்கும், எனவே, அந்த ஒருவருக்கு […]

மேலும்....

முற்றம்

செயலி இச்செயலி கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட நாடுகளுடைய தலைநகரம், தேசியக்கொடி, மேலும் பல குறிப்பிடத்தக்க தகவல்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நாட்டிலும் பயன்படுத்தும் நாணயம், பன்னாட்டுத் தொலைபேசி குறியீட்டு எண், அதன் வரைபடம், கண்டம், இருப்பிடம், எல்லைகள், அங்கு பேசப்படும் மொழிகள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. மேலும் அந்நாட்டு மக்களின் சராசரி ஆயுள், பிறப்பு _ இறப்பு விகிதம், பாலினம், எழுத்தறிவு போன்ற மக்கள் வகைப்பாடு குறித்த தகவல்கள். மேலும் அந்நாட்டின் நீர்வழி, சாலைகள், ரயில்வே, […]

மேலும்....

மூலநோய்க்கும் துத்தி இலை

மருத்துவம் இதய வடிவ இலைகள், மஞ்சள் நிறப் பூக்கள், தோடு வடிவ காய்கள் ஆகியவற்றைக் கொண்டது துத்தி. இதன் இலைகளில் மென்மையான சுனை இருக்கும். இது உடலில் பட்டால் அரிக்கும். இது விதை மூலம் இனப்-பெருக்கம் செய்யும் தாவரம். தெருவோரங்கள், தரிசு நிலங்கள் என அனைத்து இடங்களிலும் பார்க்கலாம். நடை குறைந்து, இருக்கையிலேயே அதிக நேரம் இருப்பதால், மூலநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி மூலத்தால் பாதிக்கப்-பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரக்-கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் […]

மேலும்....