முற்றம்

செயலி Microsoft Pixமைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்-படுத்தியுள்ள ‘Microsoft Pix’ செயலி புகைப்-படங்களுக்கானது. நாம் எடுக்கும் சாதாரண புகைப்படங்களை, செயற்கை நுண்ணறிவின் மூலம் காமிரா அமைப்பினை சரிசெய்து அழகிய புகைப்-படங்களாக உருவாக்கலாம். புகைப்படத்தின் நிறம், போக்கஸ், வெளிப்பாடு போன்றவற்றை சரியான அளவில் மாற்றிக் கொண்டு புகைப்படத்தின் தரத்தையும் உயர்த்துகிறது. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். https://www.microsoft.com/en-us/research/product/microsoftpix/– அரு.ராமநாதன் நூல் அறிமுகம் நூல்: பெரியோர்களே! தாய்மார்களே! ஆசிரியர்: ப.திருமாவேலன்வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2.பக்கங்கள்: 512, […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்: சமயம்ஆசிரியர்: தொ.பரமசிவன் – சுந்தர் காளிவெளியீடு: தென்திசைப் பதிப்பகம், 52, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017.தொலைபேசி: 044-2433 8169விலை: ரூ.70/-   பக்கங்கள்: 128 (பல அரிய நூல்களின் சீரிய கருத்தாக்கங்-களை வெளியிட்டு நம் வாசகர்களுக்கு அந்நூலின் சிறப்பினை உணர்த்தி, படித்துப் பயன்பெறத் தூண்டுகிறோம். அவ்வரிசையில் இவ்விதழில், தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழாய்ந்த தமிழ்அறிஞர் போற்றுதலுக்குரிய நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர், வாழும் தலைமுறையின் ஒப்பற்ற சிந்தனையாளர் பேராசிரியர் […]

மேலும்....

மதவெறி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து பெரியாரைப் போற்றிய எம்.ஜி.ஆர்

வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்கள், அதிகம் படிக்காது, இளமையிலே வறுமையில் வாழ்ந்த நிலையிலும், நேர்மை, மனித நேயம், தொண்டு, கொடுமைகளை எதிர்த்தல், எளிய மக்களை நேசித்தல் போன்ற உயரிய பண்புகளைப் பெற்று, அவற்றை வாழ்வில் பின்பற்றியதால் கோடிக்கணக்கான மக்களின் அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவரானார்.

மேலும்....

பெரியார் ஒரு மகத்தான தத்துவம்!

மகத்தான தத்துவம்.

உலகில் தோன்றி மறையும் கோடானுகோடி மனிதர்களில், மிகச் சிலரே இப்படி வரலாறாக, வாழ்க்கையின் தத்துவமாக வாழ்ந்து மறைகின்றனர்.இத்தகைய ஒரு பெருஞ்சிறப்பு, பெறற்கரிய பேறு, தமிழ் மண்ணிற்குக் கிடைத்தது.

மேலும்....

திராவிடரை அவமதி்க்கும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா.?

சாமி.சிதாம்பரனார்

பாட்டாளிகளை நசுக்குவதே பண்டிகைகளின் நோக்கம்

வருகிறது தீபாவளிப் பண்டிகை. அதன் அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன. வெடிச் சத்தம் திடீரென்று கேட்கின்றது. சிறு குழந்தைகள் சீனவெடி கொளுத்த ஆசைப்-படுகிறார்கள்

மேலும்....