ஜாதி அளவுகோல் நிலையானது பொருளாதார அளவுகோல் நிலையற்றது

நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரபல திரைப்பட பின்னணி இசை புகழ் கங்கை அமரன் குழுவினர் தந்தை பெரியார் அவர்கள் பற்றி இசைத்தேன் மழை பொழிந்து பொதுமக்களை மெய்மறக்கச் செய்தனர். கங்கை அமரனுக்குப் பொன்னாடை போர்த்தி, “இயல் இசைவாணர்’’ என்ற பட்டம் பொறிக்கப்பட்ட கேடயத்தையும் வழங்கி, தனது அரிய பாராட்டுதல்களை நான் அன்புடன் வழங்கினேன். அதனைத் தொடர்ந்து இலங்கை ‘பாப்’ இசை மன்னன் ரமேஷ் _ வைகுந்தநாதனின் பாப் இசை சிறப்பாக நடைபெற்றது. “பெரியார் பெருந்தொண்டர்’’ என்ற விருது […]

மேலும்....

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

  காவிரி (காவேரி) இது வடமொழி தந்திதப் பெயர் என்று கூறி, அதற்காகவே ஒரு பொய்க் கதையும் கட்டிவிட்டனர். கவேரன் மகள் ஆதலின் காவிரியாயிற்றாம். இது மட்டுமன்று. அகத்தியன் தூக்குக் குவளையில் இருந்த நீரை, இந்திரன் வேண்டுகோளால், யானைமுகன் காக்கை உருக்கொண்டு கவிழ்க்க, அது ஆற்றின் உருவாய்ப் பரவிற்றாம். இவ்வாறு அதன் தோற்றத்தைக் கூறி-தமிழகத்தின் நாகரிகத்துக்கே அகத்தியன் காரணம் என்ற பொய்ம் மூட்டைக்கு அரணாக்குவர்…. காவிரி, காவேரி என்பன தூய தமிழ்க் காரணப் பெயர்கள். கா– – […]

மேலும்....

வாழ்வில் இணைய…

தோழர் தேவை வயது 28, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.E..M.E., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. வயது 33, B.B.A..B.A, படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. வயது 26, B.E., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. வயது […]

மேலும்....