வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
தேவர் இது வடசொல் அன்று. தெவ்வுப் பகையாகும் என்ற (தொல். உரி. 349) செய்யுளால் தெவ் என்பது பகை என்ற பொருளுடையது என்பதை அறிக! தெவ் என்பது முதனீண்டு அர் இறுதிநிலை பெற்றது. எனவே தேவர் எனில் பகைவர் என்பதே பொருள். தெவ் என்பதே தே என்றும் தேவு என்றும் வருவதுண்டு. தேவன் என்பது ஆண்பால் ஒருமை, இதன் பெண்பாலே தேவி என்க. தேவி என்பது கூட வடமொழியென்றே ஏமாற்றுவர். தே என்பது அப்படித்தானாம்! தேவன் பகைவனா- […]
மேலும்....