Category: மே 01-15
அசிரியர் பதில்கள்
கேள்வி : தலைமை தேர்தல் அதிகாரி தமிழரல்லாதவராக இருந்தாலும் தேர்தல் காலத்தில் வள்ளுவர் சிலையை மூடுபவர்கள் தமிழர் அதிகாரிகள்தானே! அவர்களுக்கு வள்ளுவரைப் பற்றி தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாமா?
– இன்பத்தமிழன், பொன்பரப்பி
பதில் : தேர்தல் கமிஷனின் சில விதிகளை, அவைகள் பொதுஅறிவுக்கு அப்பாற்பட்டுள்ள நிலைமையில், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தலாம்; அவர்கள் மதிக்கத் தவறினால், உயர்நீதி-மன்றத்தில் பொதுநல வழக்கோ, சம்பந்தப்பட்ட பொது அமைப்புகளோ வழக்காடி, சரியான நிலைப்பாட்டை எடுக்க இயலும்.
மேலும்....அனைவரும் அறிய வேண்டிய அறுசுவைகளின் அரிய பயன்கள்!
இனிப்பையும், காரத்தையும், கசப்பையும் நாம் வெறும் சுவையாக மட்டுமே பார்க்கிறோம். சித்தர்கள் அதை குணமாக பார்க்கிறார்கள். நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட ‘சுவைச் சத்து’ கிடைக்காமல் போனாலோ, அல்லது அந்தச் சுவை தேவைக்கு அதிகமாய் இருந்து, மற்றொரு சுவையில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ, அது நம் உடலில் பிரச்சினைகளை உண்டு பண்ணும். கையில் நாடி பார்த்து, ‘உப்பைக் குறை; கசப்பான […]
மேலும்....