கண்பார்வை இல்லா கருத்துப் பார்வை கொண்ட கருஞ்சிறுத்தை பிச்சையன்

கி.வீரமணி திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி பகுதியில் உள்ள காவலக்குடி, கண்கொடுத்த வனிதம், பருத்தியூர், விடயபுரம், எருக்காட்டூர் போன்ற பல கிராமங்களும் கழகம் சிறப்பாக வளர்ந்தோங்கி உள்ள பகுதிகள் ஆகும்! இப்போது கூறப்படும் கடவுள் மறுப்பு வாசகங்களை, தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலாக பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்த ஊர் விடயபுரம் என்ற ஊராகும். ஏராளமான தோழர்கள், கருஞ்சட்டை வீரர்கள் அநேகர் அங்கே கழக பணி செய்து மறையாமல் நம் நெஞ்சங்களில் உள்ளவர்கள் ஆவார்கள் 1.    கண்கொடுத்தவனிதம் மாரிமுத்து […]

மேலும்....

சிறுபான்மையினரை இப்படி மிரட்டுவதா ஜனநாயகம்?

ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதற்கு அடையாளம், அந்நாட்டின் அனைத்து குடிமக்களும், போதிய பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் வாழுகிறார்கள் என்பதே! மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமைந்த பிறகு, இந்துத்துவாவாதிகளின் அராஜகம் தலைவிரிகோலமாய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பச்சையாக கால் பதித்துள்ளது! மாட்டுக்கறி உண்டார்கள் என்ற பொய்யை _ புரளியைக் கிளப்பி சிறுபான்மைச் சமூகத்தவராகிய இஸ்லாமியர் அக்லாக் என்பவரைக் கொன்றார்கள் உ.பி.யில். இது திட்டமிட்டே பரப்பிய புரளி […]

மேலும்....

வாழுங்கலையா? வாழ்க்கைக் கொலையா? சாமியார்கள் கூத்தடிக்க சட்டம் ஒழுங்கு இல்லையா?

எதிராகச் செயல்படும் இரவிசங்கர்!

– சரவணா இராசேந்திரன்

வாழும் கலை என்ற முதலீடு இல்லாத நிறுவனத்தை நடத்திவருபவர் சிறீ சிறீ ரவிசங்கர். இவர் தன்னிடம் இருக்கும் கருப்புப் பணங்களை வெள்ளையாக்கும் முயற்சியாக வரலாற்றிலேயே முதல்முயற்சியாக கின்னஸ் சாதனை செய்யுமளவிற்கு உலக கலாச்சார விழா ஒன்றை நடத்த உள்ளார்.

மேலும்....

வடமொழி என்பது சமஸ்கிருதமா?

– புலவர் வெற்றியழகன்

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச்                     சொல்லே!’’
(தொல்.சொல்.391)

தொல்காப்பியத்தில் சொல்லப்படும் வடசொல் என்பது எதைக் குறிக்கிறது? சமஸ்கிருதத்தையா? என்பதே இங்கு ஆய்வுக்குரியது.

தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் “வடசொல்’’ என்பதனை “ஆரியச் சொல்போலும் சொல்’’ என்று விளக்கங்கூறி நச்சு விதையினை விதைத்தார்.

மேலும்....

விசாரணை படத்திற்க்கு திரைக்கதை எழுதியவர் ஆட்டோ ஓட்டும் சந்திரகுமார்!

தற்கொலைக்கு முயலும் இளைஞர்களே! தவறாது இதைப் படியுங்கள்!

வெனிஸ் நகரில் அண்மையில் நடந்து முடிந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பிரிவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ளது இயக்குநர் வெற்றி மாறனின் “விசாரணை’’ திரைப்படம்.  இதன் திரைக்கதைக்குச் சொந்தக்காரர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் மு.சந்திரகுமார் என்பது வியப்பிற்குரிய செய்தி.

 

மேலும்....