அளவுக்கு மீறிய சுத்தமும் நோய்தான்! – நேயன்
சிலர் யாரேனும் எச்சில் துப்பியிருப்பதைக் கண்டால், அசுத்தமான, அருவருப்பான இடங்களைப் பார்த்தால் மிகவும் பதட்டம் ஆகி விடுவார்கள். வீட்டுக்கு வந்து உடனே குளிப்பார்கள். குளிப்பதற்கே ஒரு மணி நேரம் எடுப்பார்கள். துணிகளைத் துவைத்தால்கூட ஓரிரு முறைக்கு பதிலாக நான்கைந்து முறை அலசுவார்கள். ‘வீட்டில் ஒரு சிறுதூசு, துரும்பு இருந்தால்கூட ரொம்பவும் கோபப்படுவார்கள். சில நேரங்களில் ஒரே நாளில் நான்கைந்து முறை வீட்டை துடைத்து சுத்தம் செய்வார்கள். கையை அடிக்கடி அலம்புவார்கள். குடிக்கும் நீரை உற்று உற்றுப் பார்ப்பார்கள். […]
மேலும்....