”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “Three Thousand Year Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.. மேல் எடுத்துக்காட்டிய அந்தப் பகுதி இழப்புக்காளான கைம்பெண்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால், அவளிடம் துக்கம் விசாரிக்க வந்த _ இழப்புக்கு ஆளாகாத பெண்களைப் பற்றிப் பேசுவது. கையற்ற நிலையில் உள்ள அந்தக் கைம்பெண்ணை நோக்கி ரிக் வேதம் இவ்வாறு கூறுகிறது: “பெண்ணே நீ எழுக! இந்த உலக […]

மேலும்....

விபத்தில் சிக்கினால் 108 ஆம்புலன்ஸை அழைக்கும் தானியங்கி கருவி: மாணவர்களின் கண்டுபிடிப்பு

ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கும் தானியங்கி கருவியை சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர், பேராசிரியர் குழு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர் விவேக், பேராசிரியர்கள் லட்சுமி, சேதுராமன், தொழில்நுட்ப உதவியாளர் மனுவேல் ஆகிய நான்கு பேர் கொண்ட குழு மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இந்தக் கருவி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: இந்தத் தானியங்கி அவசர அழைப்பு கருவி எல்லாவிதமான […]

மேலும்....

அய்.இ.எஸ். என்ற பெயரில் அகில இந்திய கல்வி துறையா? எச்சரிக்கை!!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத்தப்படும் பா.ஜ.க. அரசு, இந்த 5 ஆண்டு ஆட்சிக்குள் எப்படியாவது ஆர்.எஸ்.எஸ். முக்கிய கொள்கைகளை செயற்படுத்திவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது!

கண்ணுக்குப் பளிச்சென்று பட முடியாதபடி, சர்க்கரைப் பூச்சுடன் அந்த விஷ உருண்டைகள் கல்வித் துறையில் புகுத்தப்படுகின்றன; ஏனெனில் அதுதான் அவர்களது இலக்கு. எனவே இதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும்....

வெள்ளை சீனி வேண்டவே வேண்டாம்!

சீனியை, இனிப்பாக மட்டுமே தெரியும்; இனிப்புக்குப் பின்னர் நிகழப்போகும் கசப்பான வாழ்வு தெரியாது. ஒவ்வொரு முறையும் தீபாவளி ரிலீஸாகக் களம் இறங்கும் வெள்ளை மைதாவும் ஈஸ்ட்மென்ட் கலர் பாதுஷாவும் சரி, வெள்ளைப் பாலும், வெள்ளைச் சினியும் இணைந்து உருவாக்கும் பால்கோவாக்களும் சரி, கடலை மாவுடன் இரண்டறக் கலந்து இழுக்கும் லட்டு பூந்தியும் சரி, அனைத்துமே நான்கு இன்ச் அளவுள்ள நாவுக்கு இனிமை தந்துவிட்ட, நம் உடம்பில் நான்கு டிரில்லியன் அணுக்களை அடித்துத் துவைக்கம் பொருட்கள் என்பதை மறந்துவிடக் கூடாது!

மேலும்....

ஈர்ப்பாற்றல் அலைகள் கண்டுபிடிப்பு: அய்ன்ஸ்டீன் கோட்பாடு நிரூபணம்

அறிவியல் துறையில் புதிய வரலாற்று நிகழ்வாக, உலகின் தோற்றத்துக்குக் காரணமான ஈர்ப்பாற்றல் அலைகளின் இருப்பை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்மூலம் கடந்த நூற்றாண்டில் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கூறிய வெளியும் காலமும் ஒன்று என்ற சார்புநிலைக் கோட்பாடு, உண்மை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும்....