குளிரூட்டிய அறை கொடுக்கும் கேடுகள்!

குளிரூட்டி ஒரு காலத்தில் ஆடம்பர சாதனம். ஆனால், இன்று அத்தியாவசியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. அலுவலகத்தில் பெரும்பாலான இடங்களில் குளிர்சாதனத்தில் உட்கார்ந்து பழகிவிடுவதால், நிறைய பேர் வீட்டிலும் குளுமைக்கு ஆளாகிவிட்டனர். ஆனால், “தொடர்ச்சியாக குளிர்சாதன அறைகளில் இருந்தால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும்!’’ என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குளிர்சாதனம் பொருத்திய அறைக்குள் இருப்போர் எதிர்கொள்ளும் உபாதைகள்; அவற்றைத் தவிர்க்கும் உபாயங்கள் குறித்து சென்னை அடையாறு மருத்துவமனையின் பிரபல நுரையீரல் மற்றும் சுவாச நோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். […]

மேலும்....

திராவிடர்கள் யார்?

சில பார்ப்பன அடிமைகள் ‘திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?’ என்று தெரிந்தோ, தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானை தவிர்த்த மற்ற மக்களெல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக முஸ்லீம் ஒருவரை இரத்தப் பரீட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால், கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான், பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு, அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள் […]

மேலும்....

உதட்டால் அல்ல! உள்ளத்தால் திராவிடனாக வேண்டும்!

திராவிடர்களின் இழிவு களைந்தெறியப் பாடுபடும் நமது கழகம், அந்த இழிவுகளுக்குப் பெரும் பாதுகாப்பாக இருக்கும் மதம் அடியோடு ஒழிய வேண்டும் என்று அறை கூவுகிறது. இப்படி நாம் மதம் ஒழிய வேண்டும் என்று கூறினால், அந்த மதக் குட்டையில் அமிழ்ந்து கிடந்து உழலும் திராவிடர்களில் ஒரு சிலர் கோபப்படுவானேன்? மதத்தைக் குறை கூறும்போது ஒரு முஸ்லிமுக்குக் கோபம் வருவதில் நியாயம் இருக்கிறது. ஏன் என்றால் அவர்களது மதத்தில் மேன்மையான தன்மைகள் இருக்கின்றன. அதை அனுபவித்து வரும் முஸ்லிமுக்குக் கோபம் வருவதானால், நியாயம் என ஒப்புக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் இந்துவானால் அவர் கதி என்ன ஆகும்?

மேலும்....

பார்ப்பானுக்குக் கடவுள் இல்லை!

பச்சையாகவே சொல்லுகின்றேன். இந்தக் கடவுள்களை எல்லாம் ஒழிக்க வேண்டுமென்பதற்காகத் தான் ஈரோட்டில் புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டி அதில் தீர்மானங்கள் நிறைவேற்றினோம். எங்களுக்கு முதல் வேலை மதத்திலே, சாஸ்திரத்திலே, கடவுள்களாலே ஏற்பட்டிருக்கிற இழிவுகளை ஒழிப்பதுதான். இன்றைய கடவுள்களில் எந்தக் கடவுள் விபசாரம் பண்ணாத கடவுள்? கிருஷ்ணன் தேவடியாள் வீட்டுக்குப் போவது; கோபிகள் வீட்டில் புகுந்து, புருஷன் இல்லாத சமயத்தில் கற்பழிப்பு, திருவிளையாடல் செய்வது; கோபிகள் குளிக்குமிடத்துக்குச் சென்று சேலைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் […]

மேலும்....

இன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா? நியாயமா?

1. கடவுள் சிலை உடைப்பு!உசிலம்பட்டி, மே, 24-, மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகேயுள்ளது கருமாத்தூர் _ கோட்டையூர். இந்த கிராமத்தில் கோட்டமங்கள கொத்தள பெரிய கருப்புச்சாமிக் கோயிலில் உள்ள அச்’சாமி’?!யின் சிலையின் அரிவாள் கை உடைக்கப்பட்டு தனியாக விழுந்து கிடந்தது!செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். 2. திருத்தணி முருகன் கோயில் விடுதியில் சூதாட்டம்! திருத்தணி, மே 22, திருத்தணி முருகன் கோயில் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 […]

மேலும்....