மருத்துவத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

-ஒளிமதி தமிழர் பல்துறை அறிஞர்களாயும், வல்லுநர்களாயும் வாழ்ந்து உலகுக்கு வழிகாட்டியவர்கள். உலக நோக்கு, மனித நேயம், சமத்துவம் போன்ற உயர் பண்புகளை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட அவர்கள், போர், கலை, வணிகம், ஆட்சி, தொண்டு, கல்வி என்று பலவற்றில் தனித்த முத்திரைப்பதித்த தமிழர்கள் கப்பல் கட்டுதல், கட்டடங்கள் கட்டுதல், அணை கட்டுதல், நகர் அமைத்தல், ஆடை நெய்தல், அணிகலன்கள் செய்தல், வான் ஆய்வு என்று பலவற்றில் உலகில் முன்னிலையில் நின்றவர்கள், மருத்துவத்திலும் தலைசிறந்து விளங்கினர். உடற்கூறு ஆய்வு, […]

மேலும்....

சமுதாயத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

– நேயன் தமிழர் சமுதாயம் உலக அளவில் தொன்மையும், நுண்மையும், திண்மையும் உடைய சமுதாயமாய் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்தது. கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், மருத்துவம், அரசியல், உடற்திறன், காதல், வீரம், மனிதம், மாண்பு என்று அனைத்திலும் உலக அளவில் உயர்ந்து நின்றதோடு, பிறருக்கு வழிகாட்டியும் நின்றது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’ தமிழர் வாழ்வின் அடிப்படையே மனிதநேயம்தான். மனித நேயத்திற்கு மாறான எந்தவொரு செயல்பாடும் சிந்தனையும் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை. அதன்படி, சமத்துவம், சமஉரிமை, […]

மேலும்....

தமிழில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

– பேராசிரியர் டாக்டர் காளிமுத்து உலகம் இதுவரை எத்தனையோ படையெடுப்புகளைக் கண்டிருக்கிறது. வாள்முனையில் மக்கள் வாழ்வை மண்ணோடு மண்ணாக்கிய ‘மாமன்னர்களை’ உலக வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. வெட்டுண்ட தலைகள், வேல்பாய்ந்த நெஞ்சுகள், வெருண்டோடிய மன்னர்கள், வீழ்ந்துபட்ட பேரரசுகள் என்று வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் அரச படையெடுப்பகளைக் காண முடிகிறது. இத்தகைய நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் திராவிட இனத்தின் மீது ஒரு படையெடுப்பு நடந்தேறி நிலைத்து நின்று கொண்டிருக்கின்றது இன்றுவரை! புல்லும் பூணூலும், செந்நிறமும் சிவந்த இதழ்களும் இப்பூவுலகின் தொன்மைக் […]

மேலும்....

தமிழர் வாழ்வியலில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

– சிகரம்

தமிழர் வாழ்வு என்பது ஆரியர் வருகைக்குமுன் தரணிக்கே வழிகாட்டும் வகையில் தரமுடையதாய், நாகரிகம் மிகுந்ததாய் இருந்தது. ஆனால், ஆரியர் வந்து கலந்து ஆதிக்கம் செலுத்தியபின் எல்லாம் தகர்ந்தது; அவர்களின் பண்பாட்டை நோக்கி நகர்ந்தது.
திருமணம்: மண வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து, காதல் வளர்த்து பின் அவர்களே கைப்படத் தொடுத்த மாலையை அணிவித்து இல்வாழ்வைத் தொடங்கினர்.

மேலும்....

ஆட்சியில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

– கோவி.லெனின்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றுகிறது அரசு. அர்ச்சகராக விரும்புவோருக்கு அதற்குரிய ஆகமப் பயிற்சியும் அளிக்கிறது. அதனை எதிர்த்து சிலர் வழக்கு தொடுக்கிறார்கள். ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். ஆகம விதி என்பது அரசியல் சட்ட விதிகளைவிட வலிமை வாய்ந்ததா? இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் சட்டம் என்பது வருணாசிரமம்-ஆகமம்-அய்தீகம் -மதப் பழக்கவழக்கம் இவற்றிற்கு கீழேதான்!  இந்த இந்தியாவுக்குள்தான்  தமிழகம் இன்று அடங்கியிருக்கிறது. தனக்கென்று தனித்துவமான  ஆட்சி முறையை ஒரு காலத்தில் கொண்டிருந்த தமிழகம், அதனை இழந்து ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிகிவிட்டது.

மேலும்....