கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றோம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்  160 அய்யா அவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. பொதுக் காரியத்தில் குறிக்கோளில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த கவலையும், பொறுப்புணர்ச்சியுமே அதற்கு மூலகாரணம் ஆகும். அப்படி அவர்கள் சல்லடைபோட்டு சலித்துப் புடைத்துப் பார்த்ததில் முழு நியாயம் உள்ளது என்பதற்கு, அவர் கைப்பட எழுதி, பிறகு அவர்கள் அய்யாவுக்கு “துரோகி’களாகி-விட்ட பல பெயர்களை அடித்து மாற்றி எழுதியுள்ள குறிப்பே அதற்கு தக்க சான்றாகும். (இப்போது அதனை வெளியிடுவது நனி நாகரிகம் ஆகாது.)அன்னை மணியம்மையார் […]

மேலும்....

பகத் சிங் துப்பாக்கி விடு தூது

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? நான் ஏன் நாத்திகன் ஆனேன்? பகத் சிங்குக்கு இந்தக் கேள்வியே சிரிப்பை வரவழைத்தது. புதிதாக இப்படி ஒரு கேள்வி. ஆணவம் என்று சொல்லிவிட்டுப் போகிறார் ரந்தீர் சிங். சீக்கிய மதத் தலைவர். நபா சமஸ்தானத்தின் முன்னாள் நீதிபதி, உருது, பஞ்சாபி மொழிக் கவிஞர். தவிரவும், விடுதலை வேட்கை மிகுந்த போராளி. பாவம், என்னைப் போலவே அவரும் சிறையில். நான் இறக்க நேர்வதைக் கண்டு அவர் ஆத்மா அலைந்து துடிக்கிறது. பிரார்த்திக்கச் சொல்கிறார். […]

மேலும்....

குஜராத்தில் கோயில் கட்டிய தலித் பெண்ணுக்கு கோயிலுக்குள் நுழைய உரிமை இல்லையாம்!

மஞ்சை வசந்தன்

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று வழிபட போராடியபோது தீட்சதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, நந்தன் தொடர்ந்து அதற்காகப் போராட, தீட்சதர்கள் சூழ்ச்சியாக நந்தனாரை நெருப்பில் தள்ளி எரித்த காலந்தொட்டு தலித்துக்கள் கோயிலுக்கு செல்ல முயலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும்....

இந்தி சமஸ்கிருதத்தை அனுமதியோம் என்ற தமிழக அரசின் கருத்து வரவேற்கத்தக்கது!

நுழைவுத் தேர்வு ஒடுக்கப்பட்ட மக்களை நுழையாமால் தடுக்கும் சூழ்ச்சி ! ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து முறியடிக்கவேண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மீண்டும் கொண்டு வந்தால்தான், கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை எளிதில் தீர்க்க இயலும். உரிமைக்குக் குரல் கொடுத்தேயாக வேண்டும். சட்டப்பேரவையில் 9.8.2016 அன்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசியதாவது: புதிய […]

மேலும்....

குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறித்த அறிவுத் துளிகளில் சில..

  திராவிடர்கள்!இது நமக்கான சொல்தானா?எப்படி கண்டுபிடிப்பது?அந்த சொல்லைக் கண்டுஎன்றும் பயந்து அலரும் ஆரியர்களைக் கண்டுதான்! திராவிட மொழிகளுக்குதமிழ்தான் ஆதி என்பதற்கு சான்று,‘தெலுங்கின் தென்பகுதிகன்னடம் தொடங்கிமலையாளம் முழுவதும்’1500 ஆண்டுகளுக்கு முன்பிருக்கும் கல்வெட்டுகள் முழுவதும்இன்றும் தமிழில் இருப்பதுதான்!இந்து மதம் என்றேஒன்று கிடையாது!அதுவொரு திட்டமிட்டமோசடி! இந்து மதம் தாக்கப்பட்டால்இந்தியாவே உடையும் என்றுஅஞ்சுகிறார்கள்மார்க்சிஸ்ட்டுகள் உட்பட! இந்து அறநிலையத்துறைவந்த பிறகுதான்பார்ப்பனியத்தின்கொட்டம் அடங்கியது! தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜாதிசங்கத் தலைவர்கள்கூடதங்கள் ஜாதிப்பெயரைபெயருக்குப் பின்னால்போடாமல் இருக்கின்றனர்! பி.இ. படித்ததால் பொறியாளராகலாம்!எம்.பி.பி.எஸ் படித்தால் மருத்துவராகலாம்!பி.எல். படித்தால் வழக்கறிஞராகலாம்!எதுவுமே படிக்கவில்லை என்றாலும்,மந்திரி […]

மேலும்....