பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் – 5
அசுரர்களை அழிக்கவே அவதாரங்கள் – கி.வீரமணி தந்தை பெரியார் அவர்கள் கடவுள் அவதாரக் கதைகள்பற்றிக் கூறுகையில், அவதாரக் கதையில் சொல்லப்படும் அவதாரங்களில் மீன் (மச்ச) அவதாரத்தைப் பார்ப்போம். ஒரு அரசன் வேதத்தைத் திருடிக் கொண்டு போய்க் கடலில் ஒளித்து வைத்துவிட்டானாம். அதை மீட்பதற்காகக் கடவுள் மச்ச அவதாரம் எடுத்துப் போய் மீட்டு வந்தார் என்பது கதை. இதை எங்காவது நம்ப முடியுமா? முதலில் வேதத்தை எவனும் திருட முடியாது. காரணம் அது ஒலி வடிவில் உள்ளது ஆகும். […]
மேலும்....