புரட்டுக்கு மறுப்பு

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு – கி.தளபதிராஜ் அண்மையில் சிம்ம வாகனி என்பவர் தனது முகநூலில் ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி “பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல.. அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல.”.என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை படியுங்கள்! “அதிசயச்சாமியாரும் நம் […]

மேலும்....

உம் வித்துக்கள் நாங்கள்

ஆன்றோனே…சான்றோனே…அசுரர்குல தலைவனே….திராவிட இன வேங்கையே… ஆரியப் பேயைவிரட்டியடித்துசாதிப் பிணிதீர்த்தவனே…. தென்னகத் தந்தையேநாளொன்று போதாது அய்யாஉந்தன் புகழ் சொல்ல… பார்ப்பன நரிகளின்வாலை ஒட்ட நறுக்கிட்டாய்…திராவிட இனம் வளரநீயே வித்திட்டாய்…பெண் விடுதலைக்குஅடித்தளமிட்டாய்… பிள்ளையாரைப் போட்டுஉடைத்திட்டாய்…மூட நம்பிக்கையினை முற்றிலுமாய் ஒழித்திட்டாய்… நீதிக்கட்சி வளர்த்திட்டாய்இந்தி திணிப்பை அழித்திட்டாய்… தள்ளாத வயதிலும்தலை நிமிர்த்திட்டாய்…வளரும் சமுதாயத்தின்தலைசிறந்த எடுத்துக்காட்டாய்… சிக்கனமே உருவாய் வாழ்ந்து சிறந்த புகழ் அடைந்திட்டாய்…. விமர்சனங்களை வரவேற்றவீர வேங்கையே…சளைக்காது பாடுபட்டாய்உம் 95 வயதிலும்…. உம்முடைய 134  ஆம் ஆண்டுபிறந்தநாள் விழாவில்நீர் எங்களோடு இல்லாவிடினும்உம்மைப் படித்த […]

மேலும்....

பெரியாரின் தேவை – இன்று : மனிதநேயத்தில்

நம் இயக்கம் உலக இயக்கம்

ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன், எனக்கு வலிக்கிறது என்று சொல்வது போல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபடுகளையும்

மேலும்....