சிறுகதை - இடிந்த கோபுரம்
எந்த விளக்கமும் இனித் தேவையில்லை. சாமி புறப்பாட்டுக்காக வீட்டிற்கு அய்நூறு ரூபாய் தரவேண்டுமென்று… பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. அதைத் தரமுடியுமா? முடியாதா? என்பதை மட்டும் இங்கு தெரிவித்தால் போதும்! ஊர் பஞ்சாயத்து தலைவர் சற்று கோபத்தோடு கேட்டார்… அய்யா!… கோபப்படாமல் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஊரில் பெரும்பாலோர் விவசாயக் கூலிகள். இதில், எப்படியோ நல்ல உள்ளம் படைத்த கலைஞரின் கருணையால் சிலர் பட்டப்படிப்புவரை இலவசக் கல்வி உதவித் தொகை பெற்று படித்து வெற்றிபெற்று பணியிலும் இருக்கிறார்கள். ஆனால், […]
மேலும்....