தமிழ் இலக்கியங்கள் : அறைகின்றார் அண்ணா

செப்டம்பர்-15,-அறிஞர்-அண்ணா-பிறந்தநாள்

தமிழ்ப் பண்டிதர்களே,

வணக்கம்.

இன்று பெரியார் அவர்கள் தொடுத்துள்ளது புராண இதிகாசப் போரைக் கண்டு தமிழ்க்கலை அழியலாமா? தமிழிலக்கியம், மறையலாமா?என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றீர்கள். தமிழ்க் கலையை – தமிழிலக்கியத்தை இழந்துவிட, தமிழர் நலத்திற் கருத்திழந்தாரேயன்றி, மற்றையோர் எப்படி ஒப்ப முடியும்? பெரியார் கூட்டத்தார், தமிழர் நலத்தில் கருத்திழந்தவர் என்று யாராவது சொல்ல முடியுமா?

 

மேலும்....

அறிவியல் வளர்ச்சி :அயலார் – தமிழர் பங்களிப்பு – ஓர் ஒப்பிட்டு ஆய்வு

அறிவியலின் ஆற்றல்: இன்றைய மாந்த இனம், வாழ்க்கை வளம் பெறவும், நலமுறவும், வசதிகள் எய்தவும் உதவக் கூடியது அறிவியல்.

மேலும்....

நம் கடவுள் மதம் எதற்கு? – தந்தை பெரியார்

நமக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமானால்

1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.

2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்.

மேலும்....

பதவிப் பசியில் பா.ஜ.க அணுகுமுறையில் மாறவேண்டிய காங்கிரஸ்

இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தினை கடந்த சில நாள்களாக  நடக்க விடாமல் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும் நடந்து வருவது, ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசுவதாகும்.

மேலும்....

ஊடக (ம‌நு)தர்மம்

தமிழினத்தைப் பீடித்திருக்கிற அய்ந்து நோய்களுள் ஒன்றாக பத்திரிகைகள் இருக்கின்றன என்றார் பெரியார். அவர் காலம் தொட்டு இன்று வரை அதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.

மேலும்....