சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

நூல்: எது சிறந்த உணவு? ஆசிரியர்: மருத்துவர். கு.சிவராமன் வெளியீடு: பூவலகின் நண்பர்கள், முகவரி: ஏ 2, அலங்கார் பிளாசா,425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -_ 10. பேசி: 044-2646 1455 www.poovulagu.org. info@poovulagu.comவிலை: ரூ.15./ எந்த சுவை என்ன பயன்? உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்கிறேன் என்பது பழைய மொழி. நீ எதை விரும்பிச் சாப்பிடுகிறாய் என்று சொல். நீ யாரென்று சொல்கிறேன் என்பது ஆரோக்கியப் புதுமொழி. […]

மேலும்....

புதுப்பாக்கள்

நிச்சயிக்கப்படாத மரணம் பக்தனிடம்வரும் வெள்ளிக்கிழமைக்குசேவற் கோழியைகாவுகேட்டஇசக்கியம்மன் சாமியாடிஅந்த வெள்ளிக்கிழமையில் மரித்தான். – கு.ப.விசுனுகுமாரன்,சென்னை -78 பைரவர் அபிஷேகம் உயிர் இல்லா பைரவருக்குஉயிர் உள்ள பைரவர்அபிஷேகம்.நாய் மூத்திரம் பெய்தது. – பொ.கணேசன், புளியம்பட்டி மர நேயம் ஓசியில் ஏசி தரும்உன்னதக் கொடையாளிகள்மரங்கள்மின்சாரம் இல்லைதடையில்லா ஏசிமரங்கள் தலையாட்டுவதால்… மரங்களின் தாலாட்டுமனிதனுக்கு தூயகாற்றுஎன்னே மரநேயம்!!!!!!மனிதநேயம் இல்லா ஊரிலும்இன்னமும் உயிர்வாழ்கிறதுமரநேயம்     – முனைவென்றி  நா சுரேஷ்குமார் தீர்ந்தது பிரச்சினை! கொலை செய்யத்துடித்தவன்ஆயுதம் தேடியபோதுகண்ணில் பட்டதுகடவுள் சிலை ஒன்று!விதவிதமான ஆயுதங்கள்ஒவ்வொரு கையிலும்!தீர்ந்தது பிரச்சினை! அவன் […]

மேலும்....

நிலவு மனிதன் மறைந்தார்

சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய அறிவியல் நிகழ்வு நிலாவுக்கு மனிதன் சென்றதுதான். மனித இனத்தின் மாபெரும் பாய்ச்சல் என்று வர்ணிக்கப்பட்ட அந்தப் பயணத்தில் பங்கெடுத்து நிலவில் தன் காலைப் பதித்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், ஆகஸ்ட் 25 இல் தனது 82 ஆம் வயதில் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், சின்சினாடியில் மறைந்தார்.

மேலும்....

தளர்ந்துவரும் மத நம்பிக்கை

தளர்ந்துவரும் மத நம்பிக்கை அனைத்துலக வின்காலப் நிறுவனம் அண்மையில் 57 நாடுகளில்  50,000 மக்களிடம் மேற்கொண்ட  ஆய்வில், மதவழிபாட்டுத் தலத்துக்கு நீங்கள் செல்கிறீர்களா – இல்லையா என்பதைக் கடந்து, நீங்கள் மதம் சார்ந்தவர்களாக அல்லது மதம் சாராதவர்களாக அல்லது நாத்திகர்களாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 2005 இல் இது போன்று எடுக்கப்பட்ட ஆய்வின்போது 69 விழுக்காடு அயர்லாந்து  மக்கள் தங்களை மதம் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். ஆனால் இந்த ஆய்வின்போது […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு.அய்யரால் ஜாதிவெறியுடன்  நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலம், மலேயா நாட்டுத் தமிழர்கள் அளித்த ரூ.20 ஆயிரம் நன்கொடையால்தான் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....