பெரியாரில் “கருவாகி” உருவான பெருமகனே!

பெரியார்இமயம் என்றால்அதனைப் போர்த்தியிருக்கும்வெண்பனி அழகு நீ! பெரியார் புவியென்றால்அதனை மாசுபடாமல்காக்கும் ஓசோன் படலம் நீ! பெரியார்ஆழ்கடல் என்றால்அதில் மூழ்கி முத்தெடுக்கும்வித்தைக்கற்றவன் நீ! பெரியார் ஆகாயமென்றால்அதனினின்றும் வைரஇழைகளாய்தரையிறங்கும் மாமழை நீ! பெரியார் ஆதவனென்றால்அதன் ஒளிக்கற்றைகளை உள்வாங்கிகுளிர்தருவாய்; தன்மதியாய்இரவிலும் ஒளி உமிழும்எங்களுயிர்த் திங்கள் நீ! பெரியார்பகுத்தறிவுப் பூங்காவென்றால்அதில் கள்ளமாடுகள்உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளும்ஊதியமில்லா ஊழியன் நீ! பெரியார்கழனியென்றால்அதில் விளைந்தஅறிவுப் பயிர்களைஇருள்சூழ் இல்லங்களில் சேர்த்துஅருள் செழிக்கவைக்கும்பேருழவன் நீ! பெரியார்கணினியென்றால்அதன் வழிஉலகத் தமிழரின்உள்ளங்களையெல்லாம்அறிவு வழியில்அணியப்படுத்தும் இணையம் நீ! பெரியார்பல்கலைக் கழகமென்றால்பெரியாரியலை பசுமரத்தாணியாய்பைந்தமிழர் உள்ளங்களில்பதியவைக்கும் பேராசிரியன் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : எனது நண்பர் ஒருவர், நூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜாதி அடை யாளங்களும், வாழ்க்கை முறைகளும் மாறிவிட் டதால் ஒருவரின் உண்மையான ஜாதியினைக் கண்டறிய முடியாத காலகட்டத்தில், இன்னும் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது முற்றிலும் பொருத்தமற்றது; கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய அனைத்து இன மக்களுக்கும் பயன்தரும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கிறாரே? -_ சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை பதில் : எந்த வாயில் வழியில் சிறைக்குள் கைதியாக்கப்பட்ட […]

மேலும்....

பிறவிப் போராளி

ஜனநாயகத்தின் அருமையும், பெருமையும் மக்களுக்குத் தெரிய அன்றைய மத்திய அரசு ஒரு காரியம் செய்தது. அவசர நிலைப் பிரகடனம் வெளியிட்டது. அதற்கு இணங்கிப் போகாத அன்றைய தி.மு.கழக அரசை டிஸ்மிஸ் செய்தது. 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டது. சூரியனை மறைக்க பவானி ஜமுக்காளமா? அன்று திண்டிவனத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுக்கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழம்மா மணியம்மையாரும். வீரமணியும் மதியமே புறப்பட்டுச் சென்றனர். புறப்படுவதற்கு முன்னர் வீரமணி […]

மேலும்....