ஈரோட்டுச் சூரியன் 2
– மதுமதி
திராவிடம் தீபம் தோன்றியது
தவமிருந்து
பெற்ற குழந்தைக்கு
கிருஷ்ணசாமி என்று பெயரிட்டனர்..
பெயரிட்ட குழந்தைக்கு
உயிரிட்டது
இறைவன் என்றனர்;
அவன் வழி நின்றனர்;
– மதுமதி
திராவிடம் தீபம் தோன்றியது
தவமிருந்து
பெற்ற குழந்தைக்கு
கிருஷ்ணசாமி என்று பெயரிட்டனர்..
பெயரிட்ட குழந்தைக்கு
உயிரிட்டது
இறைவன் என்றனர்;
அவன் வழி நின்றனர்;
நூல் : சமயங்களின் அரசியல்
ஆசிரியர் : முனைவர் தொ. பரமசிவன்
வெளியீடு : விகடன் பிரசுரம்,757, அண்ணா சாலை,சென்னை – 600 002
பக்கங்கள் : 176 ரூ. 85.
நூலிலிருந்து…
தமிழகத்தில் எழுந்த பல்லவ, பாண்டிய அரசுகள் தங்கள் உருவாக்கத்தின்போது சமணம் அல்லது வைணவம் அல்லது சைவம் என வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மதச்சார்பு நிலையினை எடுத்தன. ஆனால், அதற்குப் பின்னர் பேரரசாக (ஏகாதிபத்தியமாக) உருவெடுத்த சோழ அரசு, அரச மதமாகச் சைவத்தை மட்டுமே கொண்டிருந்தது.
மேலும்....நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு நாள் குறிச்சு நாலு மாசம் ஆச்சு. எருமை மாட்டுமேல மழைபேஞ்ச மாதிரி மசமசன்னு இருக்கீங்களே… என்று சிடுசிடுத்தாள் வடிவு.
வார்த்தைய அநாவசியமா கொட்டித் தொலைக்காதே. நான் ஒண்ணும் சும்மா இல்லே. அதே தேதியில ஊர் பூரா கல்யாணம் நடக்குது. எங்கடா மண்டபம் கிடைக்கும்னு நாயா அலஞ்சு தேடிப் பிடிச்சு இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்துட்டு வாரேன் என்றான் கார்மேகம் நிதானமாக.
மேலும்....– மஞ்சை வசந்தன்
கடவுள், மதம், சாத்திரம் என்றால் அவை அனைத்தும் புனிதமானவை, மேலானவை, அவற்றிற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்று உலகிற்கெல்லாம் உணர்வு ஊட்டுகின்றனர் (வெறி ஏற்றுகின்றனர்) மனிதர்களை மறந்த மதவாதிகள்.
அதிலும் குறிப்பாக இந்துமதத்தை ஏந்திப் பிடிக்கும் இந்துத்வாவாதிகள் அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
மேலும்....– தந்தை பெரியார்
பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாசாரத்தைப் பின்பற்றுகிற வர்கள் ஆவார்கள். அதுவும் தங்களை – தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களைத் தாழ்த்தவும் மாத்திரமே அக்கலாசாரத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள்.
மேலும்....