சிறுகதை – மீண்டும் . . .?
தாயம்மாள் தன் கணவனிடம், சர்க்கரை கார்டு எங்கே? அதோ அந்த இடத்தில்தான் வைச்சேன்! எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்கறதில்ல! சும்மா கத்தாதே, ரூபாய் எடுத்துட்டு வா ம் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல தாயம்மாள் சர்க்கரை கார்டை தேடி எடுத்து வந்தாள். இன்னைக்கு பிரேமாவை ஸ்கூலுக்கு போக வேணாம்னுட்டேன். ஏ… அது படிக்கறபுள்ள! நீ சும்மா இருக்கிறய… இன்னைக்குத்தான் நமக்கு ஆடு குடுக்கறாங்களே! ஆமா… ஆமா நீயும் ஆடு மேய்ச்சுட் டாலும்! நீதான் மேய்ச்சு… அதை […]
மேலும்....