நல்லது நடந்தால் கடவுள் செயல் கெட்டது நடந்தால் விதி ….

ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர். மனித மூளையில் உள்ள சுமார் 50100 பில்லியன் (5000—10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells). இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) […]

மேலும்....

எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை

நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது. கண்ணன் போலவே நிறையப் பேர், ‘அந்த கோயிலுக்குச் சென்று பூஜை செய்யுங்கள், பரிகாரம் செய்யுங்கள், யாகம் செய்யுங்கள்… உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று சொல்லும்போது எல்லாம் […]

மேலும்....

சட்டசபையில் பேசுவதற்கே லஞ்சம்!

“சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே?” என்று போகிற போக்கில் சிலர் சொல் லிவிட்டு போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் சொன் னேன். அவர் கொஞ்சம்கூட என் மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார். “நாள் பூராவும் வேலைசெய்யவேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தல் என்றால் கூட அதற்கு மேளம் வாசிக்க சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை.நான் எப்படி சாப்பிடுவது? தேர்தல் தம்பட்டம் அடித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாயு போஜனம் செய்ய முடியுமா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் கேள்விகேட்க […]

மேலும்....

மனித மலமும், புளியந்தழையும்!

சுமார் 55 வருடங்களுக்கு முன்னர்  மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் “ராமவிலாஸ்” (பிராமணாள் கபே) என்கிற ஹோட்டல் இருந்தது. அப்போது திராவிடர் கழகத்தில் அண்ணா இருந்த நேரம். அண்ணாதுரை வாலிபர் சங்கம் என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது. ஒருநாள் ராமவிலாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் அண்ணாதுரை வாலிப சங்கத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏதோ பேச்சு வார்த்தை முற்றி ரகளையில் முடிந்தது. அண்ணாதுரை வாலிபர் சங்கத்தில் நாங்கள் குடியிருந்த கேணிக்கரை பகுதியில் வசித்துவந்த டைலர் சொக்கன் பிரபலமானவர்.சம்பவம் நடந்த அன்று இரவு […]

மேலும்....

சிறுகதை

தாயம்மாள் தன் கணவனிடம், சர்க்கரை கார்டு எங்கே? அதோ அந்த இடத்தில்தான் வைச்சேன்! எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்கறதில்ல! சும்மா கத்தாதே, ரூபாய் எடுத்துட்டு வா ம் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல தாயம்மாள் சர்க்கரை கார்டை தேடி எடுத்து வந்தாள். இன்னைக்கு பிரேமாவை ஸ்கூலுக்கு போக வேணாம்னுட்டேன். ஏ… அது படிக்கறபுள்ள! நீ சும்மா இருக்கிறய… இன்னைக்குத்தான் நமக்கு ஆடு குடுக்கறாங்களே! ஆமா… ஆமா நீயும் ஆடு மேய்ச்சுட் டாலும்! நீதான் மேய்ச்சு… அதை […]

மேலும்....