கட்சிகளைத் தூக்கி எறியுங்கள்

கட்சிகளைத் தூக்கி எறியுங்கள், உங்களின் மான உணர்வை எண்ணிப் பாருங்கள் – உங்கள் சுயமரியாதைபற்றி நினைத்துப் பாருங்கள்.இந்த இழிவை ஒழிக்க சிறை செல்ல வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்! இப்பொழுதே சிறை செல்ல பட்டியலைக் கொடுத்து விட்டனர் கழக  இளைஞரணியினரும், மாணவர்களும். இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாங்கள் தொடர்ந்து பணி செய்யாவிட்டால் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதார் நெற்றியிலும் சூத்திரன் என்று பச்சைக் குத்தி இருக்க மாட்டானா? ஒரு பெரியார் பிறந்ததால்தானே நாம் மான உணர்ச்சி பெற்றோம். சுயமரியாதை […]

மேலும்....

பிராமணாளா?

தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக் கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் – அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாதது ஆகும். ஜாதி ஒழிப்பை முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும். அதற்காக எத்தனையோ போராட் டங்கள். ஒரு கால கட்டத்தில் சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்க்காரர்களும் நுழையக்கூடாது என்று பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டதுண்டு. (குடிஅரசு -3.5.1936) தந்தை பெரியார் அவர்கள் பிரச்சாரத்தாலும், திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியாலும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : காமவெறியன் -நித்யானந்தா நீக்கம் குறித்து மதுரை ஆதினம் அருணகிரிநாதர் எல்லாம் இறைவன் செயல் என குறிப்பிட்டுள்ளாரே?_ எஸ். கலியபெருமாள், ஆவூர் பதில் : அப்படி ஆதினம் உண்மையாக நம்பினால், நீதிமன்றத்திற்கே சென்று இருக்கக் கூடாதே! கேள்வி : குமரி மாவட்டத்தில் ஜெபக் கூடங்கள் அமைக்க அரசு அதிகாரிகள் அனுமதி மறுப்பு. கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம். அப்படியென்றால் ஆயிரக்கணக்கான தற்காலிக பிள்ளையார் கூடங்கள் அமைக்க ஆதரவளித்ததேன்? – எஸ். நல்லபெருமாள், வடசேரி பதில் : மதச்சார்பின்மைக் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, பதவி உயர்விலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அரசு ஆணையிட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 5

குறும்புக்கார மாணவன்ன் இராமன் – மதுமதி பத்து வயதில்பள்ளிக்கு முற்றுப்புள்ளி.தீண்டத்தகாதவர்களுடன் சேர்க்கையேஇராமனை முரடனாக்கியதுஎன குருடனாயினர். பாட்டியின் வளர்ப்புசரியில்லை..ஒரு நிமிடம்இனி அங்கு வேண்டாம்..இராமனை வீட்டிற்குஅழைத்து வாருங்கள்;இராமன் தானாய் திருந்துவான்பாருங்கள்; சின்னத்தாயம்மைநாயக்கரிடம் சொல்ல,சிற்றன்னையிடம் சொல்லிஇராமனை வீட்டிற்கு அழைத்து வந்தார்;இராமன் மனதளவில்நொந்தார்; இராமன்அங்கேயும்அடங்கவில்லை;வீட்டிற்குள்ளும்முடங்கவில்லை; சக நண்பரோடுபழக வேண்டாம் என்பதற்குஜாதிதான் தடையா எனயோசித்தார்;அன்றிலிருந்து அவர்களைநேசித்தார்; செய்யாதே எனவீட்டார் சொல்லுவதையேதவறாமல் செய்ய விழைந்தான்;கீழ் ஜாதியினர் வீட்டிற்குள்மனம் விரும்பி நுழைந்தான்;தாழ்த்தப்பட்டதன் நண்பர்களைக் காணசென்றார்;அவர் இல்லத்திலேயேஉணவையும் தின்றார்; கோபப்பட்ட நாயக்கர்காலில் விலங்கிட்டார்..விலங்குடனேவீதியில் வந்துவிளையாடுவார்.. சம்பிரதாயத்தால்இராமனை வதைத்தனர்;ஆங்கிலப் பள்ளிக்குஅனுப்பி […]

மேலும்....